ஜெயம் ரவியின் இறைவன் பட முன்னோட்டம் வெளியானது ! மீண்டும் போலிஸாக நடிக்கிறார்!

ஜெயம் ரவியின் இறைவன் பட முன்னோட்டம் வெளியானது ! மீண்டும் போலிஸாக நடிக்கிறார்!

  பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் தெளிவாக காட்டுகிறது. 2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். ஆனாலும், எதிர்பாராத அவரது பயணம் எதிராளியை தேடி புதிரான இடத்திற்குள் அழைத்து செல்கிறது. இயக்குநர் அகமதுவின் முந்தைய படங்களான 'மனிதன்', 'என்றென்றும் புன்னகை' ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில் தனது இயக்கத் திறமையை நிரூபிக்கும்படி டிரெய்லர் அமைந்திருப்பது பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாராவின்…
Read More
 நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிபுட்டார் !!

 நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிபுட்டார் !!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டா கிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உடன்  நயன்தாரா நடித்த “சந்திரமுகி”  படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,   அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.  ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார்  நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன்  இணைந்து ப்ளாக்பஸ்டர் படம்  தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார். நாயகர்களுக்கு சமமாக  பெண் கதாப்பாத்திரங்களை  மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள்  ப்ளாக்பஸ்டர்  படங்களாக வெற்றி பெற்றன. நாயர்களுக்கு இணையாக நயன்தாராவிற்கென தனி…
Read More
90 களில் காதல் மன்னனாக வலம் வந்த ஷாருக்கானை “ஹைய்யோடா” பாடல் மூலம் மீண்டும் அதே வசீகரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்!

90 களில் காதல் மன்னனாக வலம் வந்த ஷாருக்கானை “ஹைய்யோடா” பாடல் மூலம் மீண்டும் அதே வசீகரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்!

மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில், 'ஹைய்யோடா' பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை தூண்டும் மேஜிக்கை கொண்டுள்ளது. இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கத்தை, அந்த மாயாஜாலத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளது. இதயத்தை வருடும் மெல்லிசை, ரொமான்ஸில் கலக்கும் ஷாருக் என இந்தப்பாடல் பெரு விருந்தாக அமைந்துள்ளது. நடிகர் ஷாருக்கானும் நயன்தாராவும் முதன்முறையாக இப்பாடலில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர் ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில், ஒரு அற்புதமான பாடலாக வந்துள்ளது. ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான குரலுக்கு பொருந்தும் வகையில் ப்ரியா மாலி அழகாக பாடியுள்ளார், இதயத்தில் புகுந்து, ஆழமான ஆசைகளை தூண்டி விடும், அன்பின் சக்தியை அதன் தூய்மையான வடிவத்தை அழகாக பிரதிபலிக்கிறது…
Read More
‘ஜவான்’ படத்தில் மக்கள் செல்வனின் கதாபாத்திரத்தை வெளியிட்ட ஷாருக்கான்!

‘ஜவான்’ படத்தில் மக்கள் செல்வனின் கதாபாத்திரத்தை வெளியிட்ட ஷாருக்கான்!

  ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை வெளியிட்டார்.  ஒரு புதிய போஸ்டரில் விஜய் சேதுபதியை, 'மரணத்தின் வியாபாரி' என அறிமுகப்படுத்துகிறார். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். 'ஜவான்' பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் சந்திப்பை குறிக்கிறது. அண்மையில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்தரமான டைனமிக் விஜய் சேதுபதியின் காந்த பார்வை ரசிகர்களை கவர்ந்தது. இப்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டர் பயமுறுத்தலுடன் கூடிய கட்டளையிடும் வில்லனாக அவரது கதாபாத்திர சித்தரிப்பை காட்டுகிறது. ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி இடையேயான காவிய முகத்தை எதிர்பார்த்து. பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் நிறுத்துகிறது. 'ஜவான்' படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சக்தி வாய்ந்த நடிப்பு மற்றும் பன்முகத்தன்மைக்கு பெயர்…
Read More
“ஜவான்” படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வெளியிட்ட ஷாருக்கான்! ஆக்‌ஷன் போஸ்டரில் மிரட்டியுள்ளார்!

“ஜவான்” படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வெளியிட்ட ஷாருக்கான்! ஆக்‌ஷன் போஸ்டரில் மிரட்டியுள்ளார்!

  ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'ஜவான்', அதன் வளர்ந்து வரும் பிரபலத்துடன் தொடர்ந்து பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி: நயன்தாராவின் கடுமையான மற்றும் அதிரடியான அவதாரத்தைக் காண்பிக்கும் அட்டகாசமான புதிய போஸ்டர், தி ஃபிமேல் லீட், சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. “ஜவான்” முன்னோட்டத்தில் நயன்தாராவின் தோற்றம் அவரின் பாத்திரம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக திரைக்கு வருவதால் இது மிகவும் சுவாரசியமான ஒரு கூட்டணியாக இருக்கும். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவானின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்ப்பது ஏற்கனவே இந்த உயர்-ஆக்டேன் அதிரடி பொழுதுபோக்கு படம் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர், சந்தேகமே இல்லாமல், நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்து அவரின் நடிப்பு இப்படத்தில் மிகப்பெரிய…
Read More
இந்திய திரையுலகமே எதிர்பார்த்த ஜவான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது!

இந்திய திரையுலகமே எதிர்பார்த்த ஜவான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது!

  ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை, கோடிட்டுக் காட்டும் ஒரு உயர்தரமான அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் இருக்கும் என்பதை, இந்த ப்ரிவ்யூ உறுதி செய்கிறது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ப்ரிவ்யூ காட்சி, படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்குத் எடுத்து சென்றுள்ளது. பார்வையாளர்களை வசீகரித்துள்ள இந்த ப்ரிவ்யூ ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையை ஒன்றிணைத்துள்ள, ஜவான் ப்ரிவ்யூ பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. ப்ரிவ்யூ உடைய ஒவ்வொரு ஃபிரேமும் கவனத்தை ஈர்ப்பதுடன் ஜவான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. ப்ரிவ்யூ கிங் கானின் குரலில் தொடங்குகிறது, அடுத்து என்ன எனும் ஆர்வத்தை உருவாக்குகிறது. ரசிகர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் இதுவரை பார்த்திராத…
Read More
‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், அதா சர்மா. தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் வருகிற மே 5-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆனதில் இருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வெறுப்பை தூண்டும் வகையில்…
Read More
ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’*

ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’*

  *ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது.* லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின் உடைய இந்த திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும், தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளார். அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார். நடிகை நயன்தாரா இப்போது தனது மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ZEE Studios, Trident Arts and Naad…
Read More
மகனை காக்க போராடும் தாய் 0’2 விமர்சனம்

மகனை காக்க போராடும் தாய் 0’2 விமர்சனம்

! இயக்கம் - விக்னேஷ் GS நயன்தாரா நடிப்பில் SR பிரபு தயாரிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் 0 2. ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் என்னவாகும் உலகம் என்பதை மறைமுகமாக ஒரு திரில்லர் படத்தில் வைத்து சொல்ல முயன்றிருக்கிறார்கள் ஆனால்… சுவாசித்தல் பிரச்சனை இருக்கும் மகன் அவனது ஆபரேஷனுக்காக பஸ்ஸில் செல்லும் போது பஸ் நடுவழியில் மணல் சரிவு விபத்தில் சிக்கி கொள்கிறது பஸ்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிஜன் குறைய, நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட இன்னொரு காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகின்றாள் என்பது தான் கதை. நல்ல கதைக்கரு சமூகத்திற்கு சொல்ல வந்த விசயமும் நன்றாக உள்ளது ஆனால் வெகு மோசமான திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகள், கவராத மேக்கிங் என படத்தை சொதப்பியிருக்கிறார்கள். ஒரு முன்னணி நாயகி, ஒரு பஸ்ஸிற்குள் நான்கு பேர்,…
Read More
நயன்தாரா  நடிப்பில் “O2”  ஜூன் 17 அன்று டிஸ்னி+  ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது!

நயன்தாரா  நடிப்பில் “O2”  ஜூன் 17 அன்று டிஸ்னி+  ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது!

தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம்  “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது. இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் அர்ஜுனன் கூறியதாவது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் ஜாலியான ஒன்று. பேருந்து  காட்சிகளை எடுக்கும் போது, நாங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தோம், மிகுந்த சிக்கல்களுக்கிடையில் ஒரு செட்டில் வைத்து  ஒரு நல்ல படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஷ். குழந்தை நடிகர் ரித்விக் இந்த படத்தில் அற்புதமான நடிப்பை…
Read More