adminSeptember 14, 2024
டொவினோ தாமஸ் நடிப்பில் 50 வது படமாக வெளியாகியுள்ள திரைப்படம் 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' (ARM)
சின்ன சின்ன வேடங்களில் நடித்து, நாயகனாக உயர்ந்து, வித்தியாசமான படங்கள் மூலமாக மக்கள் மனங்களை கவர்ந்த, டொவினோ தாமஸின் ஐம்பதாவது படம் இது. ஐம்பாதவது திரைப்ப...