மலையாள ரீமேக் ‘விசித்திரன்’ எப்படி இருக்கு?

மலையாள ரீமேக் ‘விசித்திரன்’ எப்படி இருக்கு?

  எழுத்து & இயக்கம்: பத்மநாபன் தயாரிப்பு: பாலா ஸ்டூடியோஸ், ஸ்டூடியோ 9, Shark Pictures இசை: ஜீவி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன் படதொகுப்பு: சதீஷ் சூர்யா நடிகர்கள்: ஆர் கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி, இளவரசு, பகவதி பெருமாள் முன்னாள் காவலாளி ஒருவரது முன்னாள் மனைவி ஒரு விபத்தி இறக்கிறாள். அந்த விபத்தை ஆராய அந்த காவலாளி முயல்கையில் அது ஒரு மிகப்பெரிய மருத்துவ குற்றத்தில் முடிகிறது. அந்த குற்றவாளிகளை அந்த காவலாளி கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது தான் கதை. மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த விசித்திரன் திரைப்படம், மலையாளத்தில் இந்த படம் ஒரு ஸ்லோ பர்ன் திரில்லர் வகையை சார்ந்தது. இந்த மாதிரி திரைப்படங்களுக்கு மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு . ஆனால் தமிழ் சினிமாவில்  ஸ்லோ பர்ன் திரில்லர் வகை படங்கள் வருவதில்லை, அதனால் அதற்கு…
Read More
கதிர் திரைப்பட விமர்சனம்

கதிர் திரைப்பட விமர்சனம்

கதிர் நடிகர்கள்: சந்தோஷ்பிரதாப், வெங்கடேஷ், ரஜினிசாண்டி, ஆர்யாபிரசாத், பாவ்யாடிரிகா இசையமைப்பாளர்: பிரசாந்த்பிள்ளை இயக்குனர்: தினேஷ்பழனிச்சாமி பொறுப்பில்லாமல் சுற்றும் ஒரு இளைஞனின் கேளிக்கை நிறைந்த ஒரு வாழ்கை, பின்னர் போராளி ஒருவரின் கதையை கேட்டு தன் வாழ்கையை எப்படி மாற்றுகிறான் என்பதே கதை. புதுமுகங்கள் நிறைந்து இருக்கும் இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும், தங்களது கதாபாத்திரங்கள் அனைவரது மனதில் பதியும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கல்லூரியில் நிகழும் ஹீரோவின் காதல் காட்சிகள் பார்ப்பதற்கு ரசிக்கும் படி தான் அமைந்துள்ளது. கதாநாயகியின் ஸ்கீரின் பிரசன்ஸ் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்கள் படத்தை தங்களது தோளில் சுமந்து செல்கின்றனர். கிராமத்தில் ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களும், நகரத்தில் ஹீரோக்கு உறுதுணையாக இருக்கும் ஹவுஸ் ஓனர் பாட்டியும் காட்சியை சுவாரஷ்யமாக்குவதோடு, மனதில் பதியும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இசை படத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது. ரசிக்கும்படியான ஒன்றாய் அமைந்துள்ளது. இயக்குனருக்கு முதல் படம் போல்…
Read More
மலையாள படத்தின் ரீமேக் “பயணிகள் கவனிக்கவும்” எப்படி இருக்கு?

மலையாள படத்தின் ரீமேக் “பயணிகள் கவனிக்கவும்” எப்படி இருக்கு?

பயணிகள் கவனிக்கவும் - ஆஹா தமிழ் எழுத்து : அஜீஷ் தாமஸ் இயக்கம்: சக்திவேல் நடிகர்கள்: விதார்த், கருணாகரன், லட்சுமி சந்திரமௌலி,   தவறான தகவலை பரப்புவது, சமூகத்தில் நடக்கும் தீவிரவாதம் என கூற முயற்சிக்கிறது படம். மெட்ரோ ரயிலில் தூங்கி கொண்டிருக்கும் அப்பாவி ஒருவரை போட்டோ எடுத்து குடித்துவிட்டு தூங்குகிறார் என சமூக வலைதளத்தில் பரப்பிடும் ஒருவர், அதனால் பாதிக்கபடும் அந்த அப்பாவி, இவர்கள் இருவருக்கும் நிகழும் எதிர்வினைகள் தான் கதை. விதார்த் தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, தனது நடிப்பின் மூலம் அப்ளாஸ்களையும் வாங்கிகொண்டிருக்கிறார். அவரது நடிப்பு இந்த படத்திலும் தெளிவாகவே உள்ளது. வாய் பேசமுடியாத நபராய் அவரது நடிப்பு, மிகையில்லாமல் துல்லியத்தின் துளியாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் காட்சியின் ஆழத்தையும், கதையையும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். சமூகவலைதள பகிர்வினால் ஒரு அப்பாவி எவ்வளவு பாதிக்கபடுகிறான், அதிலிருந்து மீண்டு…
Read More
கேஜிஎஃப் 2 திரை விமர்சனம்

கேஜிஎஃப் 2 திரை விமர்சனம்

இயக்கம் - பிரசாந்த் நீல் நடிகர்கள் - யாஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், இந்தியாவின் கோலார் வயல் சுரங்கத்தின் பின்ணனியில் இதுவரை இந்தியா பார்த்திராத மாஸ் ஹீரோ படத்தைதந்திருக்கிறார் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன் கருடனை கொன்று கேஜிஎஃப்பை  கைப்பற்றிய ராக்கி அதன் பிறகுகேஜிஎஃப்பை எப்டி கொண்டு சென்றான் ,  அதை கைப்பற்ற நினைத்த மற்ற நபர்களுக்கும் மற்றும் ராக்கியின்செயல்பாட்டால் அரசாங்கம் என்ன செய்தது  அவர்களை ஜெயித்தானா என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தின் முதல் பாகத்தை இந்தியாவே கொண்டாடியது காரணம் இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமேபார்த்த மேக்கிங் இதில் வசப்பட்டிருந்தது அதில் ஒரு ஹீரோவுக்கான மாஸ் அழகாக பொருந்தியிருந்தது. மீண்டும் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அசாத்தியம் அதைசாத்தியபடுத்தி அசரவைத்திருக்கின்றனர். ஒரு மாஸ் ஹீரோ படம் எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி ரசிகனுக்கு தர வேண்டும், செண்டிமெண்டைகதையில் கலக்க வேண்டும் என…
Read More
பீஸ்ட் திரை விமர்சனம்

பீஸ்ட் திரை விமர்சனம்

இயக்கம் - நெல்சன் நடிகர்கள் - விஜய், பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஒரு ஷாப்பிங் மாலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து அங்கே இருக்கும் மக்களை பணய கைதிகளா வைத்து அரசை மிரட்டும் தீவிரவாதிகளிடம் இருந்து தனி ஒரு ஆளா போராடி அம்மக்களை மீட்கிற  உளவாளி பற்றிய கதை. உளவாளி, துப்பாக்கி, ஆக்‌ஷன் காட்சிகள், ஆயுதங்கள்னு ஹாலிவுட் ஆக்‌ஷன் திரில்லர் படங்களுக்கே உரித்தான எலமெண்ட்க்கள் நிரம்பி வழிந்தாலும், கதை என்னமோ பழசாத்தான் இருக்கு. கதை என்னத்தை பண்ண போகுது இண்டரஸ்டிங் ஆன ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் அப்படினு ஸ்கீரினில் இருந்து கண்ணெடுக்காம பார்த்தாலும், ஏமாற்றத்தை அள்ளி தெளிச்சுருக்கு இந்த பீஸ்ட் படம். விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவ தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்டா காமிச்சா, யாரு ஒத்துக்க மாட்டா, ஆனா அப்படி ஒத்துக்கிட்ட பார்வையாளர்கள் கிட்ட திரைக்கதைல எதாவது சேர்த்து போட்டு கொடுத்தாதான், ஜேம்ஸ்பாண்ட்…
Read More
டாணாக்காரன் திரை விமர்சனம் !

டாணாக்காரன் திரை விமர்சனம் !

காவல்துறை பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கும் வரும் காவலாளிகள் அங்குள்ள சிக்கல் நிறைந்த அடக்குமுறையை தாண்டி எப்படி காவல்துறை அதிகாரியா வெளிய வர்றாங்க அப்படின்றது தான் கதை. இயக்குனர் தமிழ் நுணுக்கமான திரைக்கதை அமைப்புல எல்லோரையும் ஆச்சர்யத்துல ஆழ்த்துறாரு. நிறைய தகவல்களையும், நம்ம பார்க்காத கோணங்களையும் படத்த பயணிக்க வச்சது, படம் பார்க்கும் பார்வையாளருக்கு புது அனுபவமாக இருந்தது. காவலர் பயிற்சி பள்ளிக்குள் நடக்கும் நிகழ்வுகள் பற்றி எந்த படமும் ஆழமாக பதிவு பண்ணாமல் இருந்ததால, அதனை பற்றிய தகவல் நமக்கு தெளிவாக இல்லாமல் இருந்தது. இந்த படத்துல காவலர் பயிற்சி பள்ளிக்குள்ள நடக்குறை அடிமைத்தனம், அடக்குமுறை, வன்முறை, பகுபாடு-னு எல்லாவற்றையும் நுணுக்கமாக பதிவு பண்ணிருக்காரு இயக்குனர். படத்துல நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு உண்டான பாத்திரத்தை தங்களோட முழு திறமையையும் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்காங்க, காவல்துறை பயிற்சி பெரும் சக ஆட்களாக விக்ரம் பிரபு கூட பயணிக்கிற அனைவரும், நிஜமான பயிறை எடுக்க…
Read More
மன்மத லீலை திரை விமர்சனம் !

மன்மத லீலை திரை விமர்சனம் !

  இயக்கம் - வெங்கட் பிரபு நடிகர்கள்- அசோக் செல்வன் சம்யுக்தா ஹெக்டே. ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் கதை - 2010 அப்புறம் 2020 ல் ஒரே நேரத்தில் நடக்கும் இரண்டு கள்ளக்காதல் சம்பவங்களுக்கு என்ன தொடர்பு அதில் மன்மத லீலை புரியும் நாயகன் மாட்டிக்கொள்கிறானா? தப்பிக்கிறானா ? என்பதே கதை. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் படம். இளைஞர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதற்கு காரணம். படத்தின் டிரெய்லரில் வந்த அடல்ட் சமாச்சாரங்கள் ஆனால் படத்தில் அந்தளவு அடல்ட் காட்சிகள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றம் தான். வெங்கட் பிரபு குயிக்கி என்ற பெயரில் நூடுல்ஸ் போல், கோவிட் காலத்தில் ஓடிடிக்கு தயாரான படம் இப்போது மாநாடு வெற்றியால் திரைக்கு வந்திருக்கிறது. ஓடிடியில் உட்கார்ந்து பார்க்க என்ன தேவையோ அது படத்தில் இருக்கிறது ஆனால் திரையரங்கு அனுபவத்திற்கு சரிவரவில்லை என்றாலு பெரிதாக ஏமாற்றவும்…
Read More
இடியட் திரை விமர்சனம்

இடியட் திரை விமர்சனம்

இயக்கம் - ராம்பாலா நடிகர்கள் - சிவா, நிக்கி கல்ராணி,ஊர்வசி, ஜனகராஜ் காமெடி ஹாரர் பேய் படம் முன்னொரு காலத்தில் ஜமீனை ஏமாற்றி  இருவர் சொத்து சம்பாதிக்க அவரது வாரிசுகள் ஜமீன் இறந்து போய்பேயாய் இருக்கும் வீட்டுக்குள் போய் மாட்டிக்கொள்கிறார்கள் அவர்கள் தப்பித்தார்களா என்பது தான் படம். கதை என்னவன்று தனியாக நாம் கிளாஸ் படிக்க வேண்டும். அந்த அளவு இடியாப்பம் சுற்றுகிறார்கள்.  சமீபத்தியதமிழ் படங்களில் வெகு மோசமான படங்களின்  லிஸ்ட்டை அடைந்துள்ளது இடியட் இடியட் என்பது படம் பார்க்கும் நம்மை சொல்வது போலவே இருக்கிறது. கொஞ்சமும் சிரிப்பில்லாதேதிரைக்கதை, நடிகர்களின் படு கேவலமான ரியாக்சன்கள்,  அமெச்சூரான மேக்கிங் என படத்தில் எதுவுமே  நன்றாக இல்லை. சிவா இப்படத்தில் பைத்தியமாக வருகிறார் நமக்கு படம் பாதியிலேயே அந்த நிலை வந்து விடுகிறது. நிக்கிகல்ராணி டாக்டர், ஆனந்தராஜ், ஊர்வசி இன்னும் ஒரு கூட்டம் என ஆளாளுக்கு என்னவோ செய்து கொண்டுசுற்றுகிறார்கள் இத்தனை கூட்டமிருந்தும் மருந்துக்கூட…
Read More
செல்ஃபி திரை விமர்சனம் !

செல்ஃபி திரை விமர்சனம் !

  இயக்கம் - மதிமாறன் நடிகர்கள் - ஜீவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் கதை - சென்னையில் இஞ்னியரிங் படிக்க வரும் கிராமத்து மாணவன், தன் செல்வுகளுக்காக காலேஜ் சீட்பிடித்து தரும் புரோக்கர் வேலை செய்ய ஆரம்பிக்கிறான் அந்த மாஃபியா அவனை எங்கு கொண்டு செல்கிறதுஎன்பதே படம். இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வியாபாரமே, கல்வி முதற்கொண்டு வியாபரத்தின் கரங்கள்எங்கெங்கோ நீள்கிறது. இன்றைய மாணவர்கள் மீது திணிக்கப்படும் நவீன வாழ்க்கை அதற்கு பலியாகிஅவர்கள் செய்யும் குற்றங்கள் அதன் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது இந்தப்படம். மாணவர்களுக்கு ஒரு பாடம். கல்லூரி படிக்கும் மாணவர்கள் குற்ற செயலில் எப்படி சிக்குகிறார்கள், கல்லூரி சீட்டுக்கும் மெடிகல் சீட்டுக்கும்பின்னால் உள்ள மாஃபியா அனைத்தும் மிக விவரமாக பேசியதில் கவர்கிறது திரைக்கதை. முதல் படத்திலேயே சமுக விழிப்புணர்வை தந்து கவர்கிறார் இயக்குநர் மதிமாறன். படத்தின் திரைக்கதைமுழுதும் பல விவரங்கள் கொட்டி கிடப்பது அழகு ஜீவி பிரகாஷ் நடுத்தர குடும்ப…
Read More
கிளாப் திரை விமர்சனம் !

கிளாப் திரை விமர்சனம் !

  இயக்கம் - பிரித்வி ஆதித்யா நடிகர்கள் - ஆதி, ஆகான்ஷா சிங்க், கிரிஷா குரூப் கதை -தோல்வியடைந்த ஒரு ஒட்டப்பந்தய வீரன், ஒரு கிராமத்து சிறுமிக்கு டிரெய்னிங்க் கொடுத்து அவளை சாம்பியன் ஆக்குவதே கதை காலம் காலமாக ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களுக்கு இரண்டே ஃபார்மேட் தான் ஒன்று கஷ்டப்படும் நாயகன் பல தடைகள் கடந்து ஜெயிப்பது, இல்லை தோல்வியுற்ற நாயகன் திறமையுள்ள ஒருவருக்கு பயிற்சி தந்து ஜெயிக்க வைப்பது இது இரண்டாவது வகைப்படம் ஒரு நல்ல எமோஷனல் டிராமா நல்ல ஸ்போர்ட்ஸ் படமா வந்திருக்க வேண்டிய படம் நல்ல திரைக்கதை இருந்தாலும் மேக்கிங்க் குறைகளால் இந்த படம் சுமாரான படமா ஆகியிருக்கு. ஒரு ஆக்சிடென்ட்ல கால்ல அடிபடுற நாயகன் ஆதி, அவரோட ஓட்டப்பந்தய கனவ இழக்க வேண்டியதாகிவிடுகீறது. இதனால் அவர் மன அழுத்தத்துகுள்ளாக திருமண வாழ்க்கையில் பிரச்சனை வருது, அப்போ அவர் ஒரு கிராமத்து சிறுமிய சந்திக்கிறாரு. அந்த பெண்ண…
Read More