பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்
Related posts:
MAX திரைப்படம் கன்னடத்தில் பிளாக்பஸ்டர் விமர்சனங்களை பெற்று வருகிறது!December 25, 2024
சந்தானம் 80-ஸ் லுக்கில் இருக்கும் 'பில்டப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!October 19, 2023
ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!January 17, 2021
மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் வெளியீட்டு தேதியை அரிவி...September 18, 2023
என்னுடைய முதல் முகவரி நடிகன்தான்!- ‘யார் இவன்’ நாயகன் சச்சின் பெருமை!September 5, 2017