தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் தனுஷ் அவரின்  50-ஆவது படத்தை, அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்படாத தகவல் ஒன்று உள்ளது. இந்த படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், தனுஷின் D-50 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷை தவிர விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.துஷாரா விஜயன் தனுஷுக்கு தங்கையாகவும், அபர்ணா பாலமுரளி சந்தீப் கிசனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் அமலா பாலும் இணைந்துள்ளதாக, கூறப்படும் தகவல் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. ஒரு தரப்பினர் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளதாக கூறும்…
Read More
அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல்!

  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ”சார காற்றே” என்ற இந்த பாடலை பிரபல பாடகர்கள் சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர். அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மறைந்த பாடகர் எஸ்பிபி பாடிய பாடல் என்பதால், இந்த பாடலை ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காத்திருந்து, கேட்டு ரசித்தனர். இந்நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பதால், படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.. இத்தகைய சூழ்நிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். டி இமான் இசையமைக்கு அண்ணாத்த படத்தின் இந்த…
Read More
கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கும் தனுஷ்

கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கும் தனுஷ்

ரஜினிகாந்த் , கம்ல்ஹாசன் அவர்களை இயக்கிய கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கிறார் தனுஷ். இந்தியாவில் மட்டுமல்லாது, ஹாலிவுட்-லும் நடிகராக மாறி இருக்கும் தனுஷ், தமிழின் முன்னணி இயக்குனர் சுந்தர் சி உடன் இணைகிறார்.  இதனை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்கள் மாறன், திரு சிற்றம்பலம்,  என தமிழ் படங்களும், The Gray Man  ஆங்கில படமும், Atrangi Re  ஹிந்தி படமும் ஒரு பட்டியலே உள்ளது. இந்த திரைப்படங்களுக்கு அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தெலுங்கு-ல் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் நடிப்பில் பல படங்கள் இருக்க, இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். தமிழின் முன்னணி கமர்சியல் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் அந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஆயுத பூஜை தினத்தன்று , இந்த…
Read More
பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாரான ” எதற்கும் துணிந்தவன் “

பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாரான ” எதற்கும் துணிந்தவன் “

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் "எதற்கும் துணிந்தவன் " . சன் பிக்சர்ஸ் உடைய தயாரிப்பில் , இயக்குநர் பாண்டியராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். கடைக்குட்டி சிங்கம், எங்க வீட்டு பிள்ளை என இரண்டு பிரமாண்ட வெற்றிகளுக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படம் என்பதாலும், நடிகர்  சூர்யா- இயக்குநர் பாண்டிராஜ் இணையும் படம் என்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக  முடிந்துள்ளது.  படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.  பிரமாண்டமாக உருவாக்கும் இத்திரைப்படம் குடும்ப உறவுகளை அடிப்படையாக கொண்டு கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம் எஸ் பாஸ்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். டி.…
Read More
‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் தேதிகள் அளித்திருந்தார் விஜய். இதற்காக பல இயக்குநர் கள் தங்கள் கதைகளைக் கூறிவந்தார்கள். இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில் நடிக்கச் சம்மதித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருக தாஸ். இதனால், 'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வரும் படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில் நெல்சன் திலீப்குமார் கூறிய கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே கூட்டணி உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தைத்…
Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்பட ரிலீஸ் டேட் இதோ!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்பட ரிலீஸ் டேட் இதோ!

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது தெரிந்த விசயம்தான்..!  இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.. ஏற்கெனவே சூர்யா தயாரிப்பில் உருவான ‘பசங்க-2’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருந்தார். ஆனால் இப்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நாயகனாகவே நடிக்கவிருக்கிறார். இது பாண்டிராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாகும். ஏற்கெனவே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதற்கெல்லாம் முன்னதாக, மின்னல் வேகத்தில் வரும் டிசம்பர் மாதம் தொடங்குகின்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதிக்குள் முடிந்து விடுமாம். 2021 தமிழ்ப் புத்தாண்டு அன்று இந்தப் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு…
Read More