கொட்டுக்காளி டிரைலர்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ‘கூழாங்கல்’ புகழ் வினோத் ராஜ் இயக்கத்தில்  நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’. ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.