15
Jun
அறிமுக விழாவை முன்னிட்டு செய்கூலி / சேதாரத்தில் ஃபிளாட் 40% தள்ளுபடி ஜூன் 21 வரை வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக சிறப்பு சலுகைகள் சென்னை, ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், குரோம்பேட்டையில் அமைந்துள்ள தனது முக்கிய ஷோரூமை புதிய பொலிவுடனும் மேம்பட்ட வசதிகளுடனும் மறுதிறப்பு செய்து வைத்துள்ளது. பாரம்பரிய நகைக் கலையின் அழகையும், உலகத் தரம் வாய்ந்த நவீன ஷாப்பிங் அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த மறுவடிவமைக்கப்பட்ட ஷோரூம், சென்னையில் ஜோய்ஆலுக்காஸின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த சிறப்பு தருணத்தைக் கொண்டாடும் வகையில், தங்கம், சான்றளிக்கப்பட்ட வைரம் (Cut & Uncut), பிளாட்டினம், பிரஸ்ஸியஸ் ஸ்டோன் நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சேதாரம் / செய்கூலியில் ஃபிளாட் 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அறிமுகச் சலுகை 2026 ஜூன் 21 வரை செல்லுபடியாகும். வாடிக்கையாளர்களுக்கு மேலும் செழுமையான அனுபவத்தை வழங்கும் நோக்கில்…
