பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் – சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் – கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி – முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி , சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும் , மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும் , சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்.
Related posts:
அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!November 2, 2017
எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். !- சத்யா ஹீரோ சிபி பேச்சு!December 2, 2017
முதிய பிரம்மச்சாரி ஆக்டர் எஸ். சூர்யாவுக்கு 56வது ஹேப்பி பர்த் டே💐July 20, 2024
பா ரஞ்சித்தின் அடுத்த படம் ஒடிடியில்!May 23, 2022
உருவாகும் டிமான்டி காலனி இரண்டாம் பாகம்May 23, 2022