ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படமான ‘தென்னாட்டான் ‘ படத்துக்கு நேற்று பூஜை போடப்பட்டது.
தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். கை நிறைய படங்களுடன் ஓய்வின்றி நடித்து வரும் அவரது அடுத்த படமான ‘தென்னாட்டான் ‘படத்துக்கு நேற்று பூஜை போடப்பட்டது.
இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.
‘ தென்னாட்டான் ‘ பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப் தொடங்குகிறார்கள்.
Related posts:
கனிகாவின் லிவ்-இன்' ரிலேஷன்ஷிப் கான்செப்ட் தொடர் ஷார்ட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறதுJune 4, 2023
நமீதாவின் மச்சான்'ஸ் வீரா ஐயப்பன் கோயிலுக்கு மாலை! கே.பாக்யராஜ் அதிர்ச்சி!January 25, 2019
மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்த மார்கோ!December 15, 2024
தமிழக முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆஹா தமிழ் தளத்தை துவக்கி வைத்தார்.April 16, 2022
தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !February 21, 2018