‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது!’ -யுவன் ஷங்கர் ராஜா!

‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது!’ -யுவன் ஷங்கர் ராஜா!

  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்... அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது 'U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் நற்பெயரை சம்பாதித்த பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ்…
Read More
என் ஃபிரண்ட் ஸ்ரீமன் -னுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி!-சிங்கா நல்லூர் சிக்னல் பட பூஜையில் பிரபுதேவா!

என் ஃபிரண்ட் ஸ்ரீமன் -னுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி!-சிங்கா நல்லூர் சிக்னல் பட பூஜையில் பிரபுதேவா!

முத்தமிழ் பதிப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிராபகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி எனடர்டெயினராக உருவாகும் "சிங்கா நல்லூர் சிக்னல்" படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி எனடர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன் சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபுதேவா நடித்த “உள்ளம் கொள்ளை போகுதே” படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வினில்... முத்தமிழ் பதிப்பகம் சார்பில் AJ பிரபாகரன் பேசியதாவது... எங்களது லேபிள் படைப்புக்கு நீங்கள் தந்த…
Read More
எப்படி இருக்கிறது ஸ்டார் ?

எப்படி இருக்கிறது ஸ்டார் ?

  இளம் நட்சத்திரம் கவின் நடிப்பில், இளம் இயக்குனர் நலன் இயக்கத்தில், இந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஸ்டார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் இத்தனை எதிர்பார்ப்பை தந்ததில்லை. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இன்றைய கால இளைஞர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது சமீபத்தில் ஒரு டிரெய்லர் மிக அழகாக கட் செய்யப்பட்டு வந்தது என்றால் அது ஸ்டார் படத்திலிருந்து என்று தாராளமாக சொல்லலாம். முழுப் படத்தின் கதையையும் வாழ்க்கையையும் டிரெய்லரிலேயே படக்குழு தந்து விட்டது. இயக்குனரின் முந்தைய படம், நடிகர் கவினின் முந்தைய படமும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திந் மீது ஆர்வத்தை தூண்டியது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா? ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன்…
Read More
ஸ்டார் – டிரைலர்!

ஸ்டார் – டிரைலர்!

'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து…
Read More
இறைவன் திரை விமர்சனம்!

இறைவன் திரை விமர்சனம்!

  இயக்கம் - ஐ அஹமத் நடிகர் - ஜெயம் ரவி, நயன் தாரா இசை - யுவன் சங்கர் ராஜா சைக்கோ கில்லர் படங்கள் அதிகம் இங்கே வருவதில்லை, அதற்கான தேவையோ, அல்லது அப்படியான சூழ்நிலையோ இங்கு இல்லை. ஆனாலும் இங்கே மிகச்சிறந்த சைக்கோ கில்லர் படங்கள் வந்திருக்கின்றன. சமீபத்திய போர்தொழில் நல்ல உதாரணம். அந்த வகையில் இறைவனும் வந்திருக்க வேண்டும்.. ஆனால்.. பொதுவாக சைக்கோ கில்லர் படங்களில் வரிசையாக கொலை நடக்கும், அதிலுள்ள பேட்டர்னை துழாவி போலீஸ் அதைக் கண்டுபிடிக்கும். ஆனால் இந்தப்படம் முதலிலிருந்தே அந்த வகையில் கொஞ்சம் கூட வரவில்லை. கதை எளிதுதான் யாருக்கும் தலை வணங்காத போலீஸ் அதிகாரி, அவனை டார்கெட் செய்யும் ஒரு சைக்கோ கொலையாளி இருவரில் யார் வெல்வார்? ஜெயம் ரவி போலீஸ் அதிகாரி தன் நண்பன் இறப்புக்குப்பின் அவன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேலையை விடுகிறான். அவன் பிடித்த கொலையாளி சிறையிலிருந்து தப்பி…
Read More
கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

'டாடா' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்குகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்க இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். 'நித்தம் ஒரு வானம்' படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு…
Read More
கவின் மற்றும் யுவன் இணையும் படத்தின் ஸ்டார் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

கவின் மற்றும் யுவன் இணையும் படத்தின் ஸ்டார் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

  'நித்தம் ஒரு வானம்' எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'ஸ்டார்'. பி. ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வரும் இந்தத் திரைப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த…
Read More
இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

  கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக…
Read More
திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிசயம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என்று பலரும் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்தனர். சென்னையில் சமீப காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு ருசிகர நிகழ்வாக மேடையில் விழா அமைப்பாளர்களான Noise and Grains நிறுவனம் மற்றும் விளம்பரதாரர்கள், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை பரிசளித்தனர், அதை அவர் அவருடைய ரசிகர் ஒருவருக்கு மேடையிலேயே…
Read More
மலேசியாவில் யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் இணைந்து நடத்தவுள்ள பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி!

மலேசியாவில் யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் இணைந்து நடத்தவுள்ள பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி!

யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர்.யை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தும் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவர் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக மக்கள் அனைவரையும் இசையால் கவர்ந்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ரசிகர்களை உற்சாகம் படுத்தும் விதமாக இவருடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் டி.ஆர்., இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார். திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர். இருவரும் ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்கிறார்கள். மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி…
Read More