விக்ரம் வேதா படம் 100 வது நாள் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை!

விக்ரம் வேதா படம் 100 வது நாள் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.  விஜய் சேதுபதி – மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.  இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொருவரையும் மேடையில் அழைத்து நினைவுக் கேடயம் கொடுத்து சிறப்பித்தார்கள். படத்துக்கு டி.ஐ செய்தவர்கள் முதல் ப்ரிவியூவுக்குக் கேட்டபோதெல்லாம் தியேட்டர் கொடுத்தவர்கள் வரை அத்தனை பேரும் மேடையில் ஏற்றப்பட்டனர். அதிலும்  நடிகர் விஜய் சேதுபதி, கதிர் மற்றும் நடிகைகள் வரலக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்…
Read More
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு 8 கெட் அப்!

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு 8 கெட் அப்!

ஆறுமுககுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதி வாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை யில் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடர்ந்த காடுகளுக்கு முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு. காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுகள் வாழ்வ்து போலவும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார். சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் விஜய் சேதுபதியின் ஒரேயொரு கெட்டப் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதில் 20 வயது இளைஞராக தாடி - மீசை இல்லாமல் நடிக்கவுள்ளதால், தற்போது…
Read More
விஜய்சேதுபதி  –   திரிஷா  நடிக்கும் ‘96′ பட ஷூட்  இன்று தொடங்கியது!

விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96′ பட ஷூட் இன்று தொடங்கியது!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம் இசை - கோவிந்த் மேனன் எடிட்டிங் - கோவிந்தராஜ் கலை - வினோத் ராஜ்குமார் பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா. எழுத்து, இயக்கம் - C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தயாரிப்பு - எஸ்.நந்தகோபால் இந்த படத்தின் துவக்க விழா ஜுன் 12 ( இன்று ) சென்னையில் நடைபெற்றது விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர்…
Read More