பாக்கணும் போல இருக்கு – படா காமெடி படம்!

பாக்கணும் போல இருக்கு – படா காமெடி படம்!

சுமார் 500 படங்களுக்கு மேல் ஃபைனான்சியராக, விநியோகஸ்தராக புகழ்பெற்ற நிறுவனம் விஸ்வநாதனின் பரதன் பிலிம்ஸ். இந்த நிறுவனத்திலிருந்து பரதன் என்பவா் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பாக்கணும் போல இருக்கு.விஜய் நடித்த சுறா, பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி படங்களை இயக்கிய S.P.ராஜ்குமார் இயக்குகி இருக்கிறார். பரதன் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக திரிஷ்யம் ஹன்சிபா நடிக்க சூரி, கஞ்சாகருப்பு, லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ் மற்றும் பலா் நடிக்கும்தான் படம் பாக்கணும் போல இருக்கு. தொடர் நகைச்சுவைத் தோரணங்களுடன் சின்ன பட்ஜெட்டில் கிராமத்து பின்னணியில் காதலிக்கும் வயது எது..? கல்யாண வயது எது..? எப்போது காதலிக்க வேண்டும்..? எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை சொல்லும்விதமாக படமெடுத்திருக்கிறார் கள். அதிலும் சூரி, கஞ்சா கருப்புவின் நகைச்சுவையில் படத்தில் ஒரு சிறிய பகுதிகூட போரடிக்கவில்லை..! நாளை- வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது. காமெடிக்கும், கதைக்கும் கியாரண்டியுடன் வந்திருக்கிறது. இதில் வரும் இரட்டை ஜடை கூப்பிடுதே முத்தம்மா என்ற…
Read More
சிவலிங்கா – விமர்சனம்!

சிவலிங்கா – விமர்சனம்!

எழுத்து இயக்கம் - P. வாசு ராகவா லாரண்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு, வடிவேலு சந்திரமுகி இயக்குநர், காஞ்சனா நடிகர் இணைந்தால் என்ன நடக்கும் அது அப்படியே அச்சு பிசகாமல் நடந்திருக்கிறது. ஒரு கொலை, பழிவாங்க காத்திருக்கும் பேய். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் ஆபிசரின் மனைவி உடம்புக்குள் புகுந்து கொள்ளும் பேய். இவ்வளவுதான் கதை. லாரன்ஸ்க்கு பழக்கப்பட்ட ஏரியா. புகுந்து விளையாடுகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை விட இதில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். பேய்க்கு இன்னும் எத்தனை படத்தில் பயப்படப்போகிறார் என தெரியவில்லை. நடிப்பை விட அவருக்கு டான்ஸ் அட்டகாசாமாக வருகிறது. அவரிடம் யாரவது பஞ்ச் டயலாக்கை குறைக்க சொன்னால் நன்றாக இருக்கும். போன படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார். இந்த்ப்படத்தில் சின்ன கபாலி. வாழ்த்துக்கள் ரித்திகா சிங் தான் படத்தின் தூண். அடக்கமான குறும்பு பெண், அன்பான மனைவி, பேய்பிடித்து ஆடும் வில்லி என…
Read More