தமிழின் முதல் அமேசான் ஒரிஜினல் சிரிஸ் எப்படி இருக்கிறது! – சுழல் விமர்சனம்

தமிழின் முதல் அமேசான் ஒரிஜினல் சிரிஸ் எப்படி இருக்கிறது! – சுழல் விமர்சனம்

  எழுத்து மற்றும் உருவாக்கம்: புஷ்கர் காயத்ரி இயக்கம் : பிரம்மா - அனுசரன் நடிகர்கள்: கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் தமிழ் அமேசான் ஒரிஜினாலாக வந்திருக்கிறது இந்த சுழல். ஒரு கிராமத்தில் இருக்கும் சிமெண்ட் பாக்டரி பற்றி எரிகிறது. அதே நேரத்தில் அந்த பாக்டரி யூனியன் லீடர் மகள் காணாமல் போகிறாள். இந்த இரண்டையும் யார் செய்தது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரிப்பதே கதை. இந்த தொடரின் பலமே திரைக்கதை தான். மொத்தம் எட்டு எபிசோடுகளுக்கு எழுதப்பட்ட திரைக்கதை தேவையில்லாத பாதையில் பயணிக்காமல், கதையை ஒட்டியே பயணிக்கிறது. காணமல் போன ஒரு பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்காக ஆரம்பித்து, கதை நாம் யூகிக்காத பல இடங்களுக்கு பயணிக்கிறது. இது பார்ப்பவர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறது.  படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் ஆழமாக உள்ளது. வெப்சீரிஸ்களில் ஒரு கதாபாத்திர வடிவமைப்பு என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்து…
Read More

ஷ்ரேயா ரெட்டி அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கையான BTS-யை பகிர்ந்துள்ளார்.

ஷ்ரேயா ரெட்டி அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கையான BTS-யை பகிர்ந்துள்ளார். பிரைம் வீடியோவின் முதல் முழு நீள தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வோர்டெக்ஸ் தொடரின் உலகளாவிய பிரீமியர் பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே பார்வையாளர்களிடம் அது குறித்த உற்சாகம் அதிகமாக உள்ளது. தொடரில் நடித்த திறமையான நடிகர்கள் படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களிம் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகின்றனர். முன்னணி நடிகை ஷ்ரேயா ரெட்டி, தீவிர படப்பிடிப்பின் போது, திரையில் போலீஸ் உடை அணிந்து, திரைக்குப் பின்னால் அவர் செய்த வேடிக்கையான விஷயங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில், ஸ்ரேயா, ரெஜினா என்ற போலீஸ்காரராக நடிக்கிறார், ஊட்டி நகரத்தில் 'தி சுழல் கர்ஜனை' தீம் டிராக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அவர் செய்த உடல் பயிற்சியை வீடியோவில் காணலாம். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது “This is…
Read More
கதிர் திரைப்பட விமர்சனம்

கதிர் திரைப்பட விமர்சனம்

கதிர் நடிகர்கள்: சந்தோஷ்பிரதாப், வெங்கடேஷ், ரஜினிசாண்டி, ஆர்யாபிரசாத், பாவ்யாடிரிகா இசையமைப்பாளர்: பிரசாந்த்பிள்ளை இயக்குனர்: தினேஷ்பழனிச்சாமி பொறுப்பில்லாமல் சுற்றும் ஒரு இளைஞனின் கேளிக்கை நிறைந்த ஒரு வாழ்கை, பின்னர் போராளி ஒருவரின் கதையை கேட்டு தன் வாழ்கையை எப்படி மாற்றுகிறான் என்பதே கதை. புதுமுகங்கள் நிறைந்து இருக்கும் இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும், தங்களது கதாபாத்திரங்கள் அனைவரது மனதில் பதியும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கல்லூரியில் நிகழும் ஹீரோவின் காதல் காட்சிகள் பார்ப்பதற்கு ரசிக்கும் படி தான் அமைந்துள்ளது. கதாநாயகியின் ஸ்கீரின் பிரசன்ஸ் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்கள் படத்தை தங்களது தோளில் சுமந்து செல்கின்றனர். கிராமத்தில் ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களும், நகரத்தில் ஹீரோக்கு உறுதுணையாக இருக்கும் ஹவுஸ் ஓனர் பாட்டியும் காட்சியை சுவாரஷ்யமாக்குவதோடு, மனதில் பதியும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இசை படத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது. ரசிக்கும்படியான ஒன்றாய் அமைந்துள்ளது. இயக்குனருக்கு முதல் படம் போல்…
Read More
கதிர்  – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ !

கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ !

போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.     ஒளிப்பதிவு   -   மகேஷ் முத்துசாமி இசை  -  அம்ரிஷ் பாடல்கள்   -  கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எடிட்டிங்   -  பிரசன்னா.ஜி.கே கலை  -  ராஜா மோகன் ஸ்டன்ட்   -  விக்கி தயாரிப்பு   -  ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  நவீன் நஞ்சுண்டான்   இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்.  ஒவ்வோர் ரசிகனும் சீட்…
Read More