கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி நடிப்பில் தயாரான மௌனராகம் படம் இன்றளவும் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும் பொழுதும் பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று சொல்வது மிகையல்ல . காரணம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை. அதிலும் கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமெளலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஒற்றை வார்த்தையையே தற்போது தயாராகப் போகும் ஒரு தமிழ்ச் சினிமாவின் தலைப்பாகவே வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்த நேமை உச்சரித்த அதே நாயகன் கார்த்திக்கை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது இன்னும் சிறப்பான விஷயம். இதில் அடிசினல் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் இதில் ஸ்பெஷல் ரோல் என்பதுதான் . ஆம்.. வளந்து ஓயெது விட்ட நடிகர்…
Read More
கார்த்திக் – கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க  விருப்பமா?

கார்த்திக் – கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க விருப்பமா?

திரு இயக்கத்தில் கார்த்திக் – கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்க தலைப்பு போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அந்த படத்தை கவுதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படத்தை தயாரித்த கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரு இயக்கவிருக்கும் இந்த படத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கி ஜனவரி வரை நடக்க இருக்கிறது. படத்தின் தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், மக்களில் 5 பேருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த திரைப்படத்தில் நடிக்க உங்களிலிருந்து…
Read More
இவன் தந்திரன் & வன மகன்  ரீ- ரிலீஸ் குறித்த பிரஸ் மீட்!

இவன் தந்திரன் & வன மகன் ரீ- ரிலீஸ் குறித்த பிரஸ் மீட்!

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதர வோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரைய ரைன்றி மூடப்பட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்க ளும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று நாளை திரையரங்குகளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் கண்ணன்,…
Read More
இவன் தந்திரன் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும்!- நாயகி ஷ்ரத்தா நம்பிக்கை!

இவன் தந்திரன் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும்!- நாயகி ஷ்ரத்தா நம்பிக்கை!

அண்மையில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘யு-டர்ன்’. இதில் ஹீரோயினாக நடித்தவர்  ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் காற்று வெளியிடை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமானார். இப்போது ’இவன் தந்திரன்’ படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம்பற்றி, ஷ்ரத்தா சமீபத்தில் கொடுத்த பேட்டியின் போது, “யூ – டார்ன் திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை இவன் தந்திரன் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு முறை என்னை திரையில் ரசிகர்கள் பார்க்கும் போதும் யூ- டார்னில் நடித்த பெண் தானே இவர் என்று யாரும் கண்டுபிடிக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று நான் உறுதியாக உள்ளேன். இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி ஒரு வித்யாசமான…
Read More