நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் மூன்று பாகங்களாக உருவாகிறது! இதுதான் காரணமா!

கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் டைரக்‌ஷனில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் அவருக்கு ஜோடியா பிரியங்கா மோகன் நடிக்கின்றார். நிவேதிதா, சதீஷ், ஜான் கொக்கன் போன்ற நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர்,

இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே பல எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது , இந்த படம் பீரியட் படமாக உருவாகி வருகிறது . இன்னிலையில்  இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

Captain Miller Pooja | Captain Miller Pooja : கேப்டன் மில்லர்  திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள்..!

1940-களில் நடப்பது போன்ற கதையாகவும் இரண்டாம் பாகம் 1990-களில் நடக்கும் கதையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

வருகின்ற ஜூன் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுது,