இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது – தனுஷ் !!

இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது – தனுஷ் !!

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள, இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கேப்டன் மில்லர் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். அருண் சார் கதை சொன்ன போதே, ரொம்ப எக்ஸைட்டாக இருந்தது. எனக்கு ஹிஸ்டாரிகல் படங்கள் என்றாலே பிடிக்கும், அப்படிப்பட்ட படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக அந்த காலகட்டத்தைக் கொண்டு வர, எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். எனக்குத் துப்பாக்கி பிடிக்கவே தெரியாது, என்னை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்ல…
Read More
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் மூன்று பாகங்களாக உருவாகிறது! இதுதான் காரணமா!

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் மூன்று பாகங்களாக உருவாகிறது! இதுதான் காரணமா!

கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் டைரக்‌ஷனில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் அவருக்கு ஜோடியா பிரியங்கா மோகன் நடிக்கின்றார். நிவேதிதா, சதீஷ், ஜான் கொக்கன் போன்ற நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர், இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே பல எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது , இந்த படம் பீரியட் படமாக உருவாகி வருகிறது . இன்னிலையில்  இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, 1940-களில் நடப்பது போன்ற கதையாகவும் இரண்டாம் பாகம் 1990-களில் நடக்கும் கதையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, வருகின்ற ஜூன் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுது,
Read More
தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்' திரைப்படம் தயாராகி வருகிறது. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் படத்துக்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் பிரம்மாண்டமாக கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்குள்ள செங்குளம் பகுதியில் தண்ணீர் செல்லும் ஓடையின் மீது மரத்தால் பாலம் அமைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கடந்த ஜனவரி இறுதியில் இருந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. செங்குளம் கால்வாவாயின் அகலத்தை மண்ணால் மூடி சுருக்கியதுடன், அதன் மீது மரப்பாலம் அமைத்து இருப்பதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக கீழப்பாவூர் ஒன்றிய…
Read More
‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!!

‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!!

சென்னை (செப்டம்பர் 22, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. கேப்டன் மில்லர்  படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக,  திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.  இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து…
Read More
பூஜையுடன் இனிதே துவங்கிய ‘கேப்டன் மில்லர்’ !!!

பூஜையுடன் இனிதே துவங்கிய ‘கேப்டன் மில்லர்’ !!!

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!! சென்னை (செப்டம்பர் 21, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக, திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடல் குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர்,…
Read More