12
Jul
உலகில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் வெற்றிகரமான ஆக்சன் படத்தொடர். இப்படம், ‘மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வந்துள்ளது. Mission Impossible படம் ஒன்று நன்றாக இருந்தால் அடுத்தது கொஞ்சம் தடுமாறும் போன பாகம் அதிரி புதிரி வெற்றி இது அதை மிஞ்சியதா அப்படி எதுவும் சொல்லிவிட முடியாது ஒவ்வொரு ஆக்சன் சீக்குவன்ஸும் தெறி தான். டிரெய்ன் ஜம்ப் எல்லாம் சொல்லவே வேணாம் உண்மையாவே டிராக் போட்டு டிரெய்ன் பில்ட் பண்ணி அழிச்சிருக்காங்க.. இந்த முறை AI தான் வில்லன் வழக்கமான கதைகள் போல தான் ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ படத்தில், ஈதன் ஹன்ட்டும், அவரது IMF குழுவும், உலகையே அச்சுறுத்தும் புத்தம் புதிய, பயங்கரமான ஆயுதம், கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்கும் மிக கடினமான பணிக்குப் புறப்படுகிறது. எதிர்கால, உலகின் தலைவிதி ஆபத்தில் இருக்க,…