“தலைவி” பட ட்ரெய்லர்  வெளியீட்டு நிகழ்ச்சி ஹைலைட்ஸ் !

“தலைவி” பட ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைலைட்ஸ் !

தமிழகத்தின் மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, இன்று படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. Vibri Motion pictures, Karma Media Entertainment மற்றும் Zee Studios , Gothic Entertainment நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை வழங்குகிறார்கள். விஷ்ணு வர்தன் இந்தூரி சைலேஷ் R சிங், Sprint films சார்பில் ஹிதேஷ் தக்கர் மற்றும் திருமால் ரெட்டியுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். "தலைவி" படத்தினை Zee Studios 23 ஏப்ரல், 2021 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது. 30 வருட கால ஜெயலலிதாவின் வாழ்வின் தடங்களை,ஒரு நடிகையாக, உயர்ந்த நட்சத்திரமாக, அவரின் போராட்டத்தை, பெரும் சூழ்ச்சிகளை வென்று சாதனை படைத்திட்ட அரசியல் வாழ்வை, அதன் தாக்கம் குறையாமல், உணர்வுபூர்வமாக வெள்ளித்திரையில் வெளிக்கொடுவரவுள்ளது "தலைவி" திரைப்படம் இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் தம்பி…
Read More
ஜெ. வாழ்க்கையை மையமா வச்சு தயாராகும் ‘தலைவி’ வளர்கிறார்!

ஜெ. வாழ்க்கையை மையமா வச்சு தயாராகும் ‘தலைவி’ வளர்கிறார்!

கங்கனா நடிப்பில் உருவாகி வரும் படம் தலைவி. விஜய் டைரக்‌ஷனில் உருவாகி வரும் இப்படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஜெ. வாரிசு என்று ஐகோர்ட்டால் அங்கீகரிக்கபட்ட தீபாவின் தடை கோரலையும் மீறி உருவாகும் இந்தத் தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்துச்சு. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10…
Read More