ரசிகர்கள் மனதை ஜெயித்தானா இந்த ரோமியோ !!

ரசிகர்கள் மனதை ஜெயித்தானா இந்த ரோமியோ !!

விஜய் ஆண்டனி ரொமான்ஸ் எதிர்பாராத கூட்டணி படம் எப்படி இருக்கிறது ? விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ரோமியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   விஜய் ஆண்டனியை வைத்து ஒரு ரொமான்ஸ் படம் இந்த ஐடியாவை யோசித்ததற்கே இயக்குனரைப் பாராட்டலாம் விஜய் ஆண்டனி இதுவரையிலும் சோகமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்திருக்கிறார். ஆக்சன் கதைகள், திரில்லர் கதைகள், எமோஷனல் கதைகள் இந்த மாதிரியானப் படங்கள் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, இந்த படத்தில் தன் களத்திலிருந்து முற்றிலுமாக வெளிவந்து வேறொரு களத்தில் முயற்சித்து பார்த்திருக்கிறார். அது அற்புதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முதலில் கதை என்னவென்று பார்த்துவிடலாம் மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய…
Read More
‘ரோமியோ’ படம் குறித்து இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் நெகிழ்ச்சி!

‘ரோமியோ’ படம் குறித்து இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் நெகிழ்ச்சி!

  விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் 'ரோமியோ'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது, "ஒவ்வொரு இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய வேண்டும் என்று கனவு இருக்கும். ஏனென்றால் அவர் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஹீரோ. தனித்துவமான ஜானர் மற்றும் புதிய கதைக்களங்களை முயற்சி செய்ய யாராவது விரும்பினால் அவர்தான் டாப் சாய்ஸாக இருப்பார். நான் 'ரோமியோ' படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் ​​விஜய் ஆண்டனி சார் அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால், கதை அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில், ரொமாண்டிக்…
Read More
அடுத்தடுத்து இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

அடுத்தடுத்து இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி, அவர் நடித்து வரும் “ரோமியோ” திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ரோமியோ” திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ரத்தம்.  இந்த படத்தை தனஞ்செயனின் இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டைட்டில் குறித்து விஜய் ஆண்டனியிடன் பேசும்போது  ‘சினிமாவுல பாசிட்டிவ், நெகட்டிவ் சென்டிமென்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல கதையில கடுமையா உழைச்சா கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இதுதான் என் பாலிசி. ‘ரத்தம்’படத்தின் கதைக்கும் இந்த தலைப்பு சரியா பொருந்தினதால, அதையே வச்சோம். அவ்வளவுதான். அதைத் தாண்டி தலைப்புகளுக்கு மெனக்கெடறதில்லை.’ என்று கூரியுள்ளார். இந்த படத்தின்…
Read More
விஜய் ஆண்டனி தனது முதல் பான்-இந்திய திரைப்படத்தினை அறிவித்தார் ! அவரே தயாரிக்கவுள்ளார் !

விஜய் ஆண்டனி தனது முதல் பான்-இந்திய திரைப்படத்தினை அறிவித்தார் ! அவரே தயாரிக்கவுள்ளார் !

  இசையமைப்பாளராக இருந்து நடிகராகி பின்பு இயக்குநரான விஜய் ஆண்டனி இப்போது தயாரிப்பிலும் கால் பதிக்கும் விதமாக தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’லைத் தொடங்கியுள்ளார். 'குட் டெவில்’ நிறுவனம் ஆர்வமும் திறமையும் உள்ள புது இயக்குநர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கும் களமாக இது அமையும். ’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘கணம்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இதுமட்டுமல்லாது, விளம்பரப் பட இயக்குநரான இவர், ’காதல் டிஸ்டன்சிங்’ என்ற யூடியூப் தொடர்…
Read More