ஐந்து கதானாயகிகளுடன் நட்டி நடித்துள்ள ”வெப்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ஐந்து கதானாயகிகளுடன் நட்டி நடித்துள்ள ”வெப்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  அறிமுகம இயக்குனர் ஹாரூன் எழுதி இயக்கியுள்ள சைக்கோ-த்ரில்லர் படம் தான் ''வெப்''. இதில் நட்டி என்ற நடராஜன் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் முக்கிய வேடத்தில் அனன்யா மணி, ஷாஷ்வி பாலா மற்றும் சுபப்ரியா மலர் ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். இப்படத்தை வேலன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் விஎம் முனிவேலன் தயாரித்துள்ளார். படத்தின் பின்னணி ஒலிகள் மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 4 அன்று திரையில் வரவிருக்கிறது , இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் நட்டி நடராஜன் பேசியதாவது, முதலில் தயாரிப்பாளர் முனிவேலன் சாருக்கு நன்றி , எங்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டி யுடன் சம்பளம் குடுத்தார், படப்பிடிப்பில் எனக்கு மட்டுமில்லை அனைத்து தொழிலாலிக்கும் தேவையை அரிந்து பூர்த்தி செய்தார் அவருக்கு எனது நன்றி , அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைவருக்கும் நன்றி, இயக்குனருக்கு இது முதல் படம்,…
Read More
நட்டியுடன் ‘சாயம்’ இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் ‘கூராய்வு’

நட்டியுடன் ‘சாயம்’ இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் ‘கூராய்வு’

ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியின் அடுத்த திரைப்படமான 'கூராய்வு', சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கியது. இப்படத்தை ‘சாயம்’ புகழ் ஆண்டனி சாமி இயக்கவுள்ளார். பூஜையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில், மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தை பற்றி பேசிய ஆண்டனி சாமி, 2018-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். "போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல் கூராய்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த கதை. இந்த திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது,…
Read More
புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இந்தப் படங்களை இயக்கியிருக்கிறார்கள். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம்…
Read More