29
Jul
இயக்கம் - ரமேஷ் தமிழ்மணி நடிப்பு - ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர் ஜே விஜய். காதலுனுக்காக வருங்கால மாமியாருடன் பழக ஒரு டிரிப் போகிறாள் காதலி. மாமியாரும் மருமகளும் போகும் டிரிப் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் இந்தப்படம். கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் வந்துள்ள முதல் படம் என்பது சிறப்பு. எல்லாம் ஓகே படம் எப்படி? கதை ஹரீஷ் இவானா இருவரும் காதலர்கள் இருவர் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ஹரீஷின் அம்மாவுடன் வாழ வேண்டுமா என தயங்குகிறார் இவானா, கல்யாணத்தை நிறுத்திவிடுகிறார். ஹரீஷை மறக்க முடியாததால் நதியாவுடன் குடும்பமாக ஒரு டிரிப் போய் பழகலாம் என ஐடியா தருகிறார் இந்த விபரீத ஐடியா ஒர்க் அவுட் ஆனதா என்பதே படம். படத்தின் ப்ளஸ் உலகம் முழுக்க இருக்கும் மாமியார் மருமகள் பிரச்சனையை தொட்டது ப்ளஸ். ரசிகர்கள் எளிதாக படத்தோடு ஒன்றி விடுகிறார்கள். அட…