19
Feb
மார்வெல் காமிக்ஸில் பிரபலமான மேடமே வெப் கேரகடரை அடிப்படையாக வைத்து டகோடா ஜான்சன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மேடம் வெப். அவஞ்செர்ஸ் வரை படடையை கிளப்பும், மார்வல் திரைப்படம் என்று நினைத்து போனால் கண்டிப்பாக ஏமாறுவீர்கள் அல் ஸ்பைடர்-மேன் எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அனைவரும் அறிந்ததே. என்னதான் தற்போது மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸில், அந்த கதாபாத்திரம் தொடர்பான படங்கள் வெளியானாலுமே, ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் மற்றும் அதுசார்ந்த அனைத்து கதாபாத்திரங்களின் உரிமையையும் சோனி நிறுவனம் வைத்துள்ளது. ஸ்பைடர் மேன் சம்பந்தமான கதாபாத்திரங்களை மையமாக கொண்டு, ஒரு புதிய சினிமாடிக் யூனிவெர்ஸை உருவாக்க சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சோனி தயாரிப்பில் வெளியான வெனாம் படம் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி, மார்பியஸ் முதல் பல திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. இந்த வகையில் கிரேவன் தி ஹண்டர் எனும் மற்றொரு படமும் வெளியாக உள்ளது. இப்போது வெளியாகியுள்ள மேடம்…