ப்ளூ சட்டை மாறனை தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது என சொல்லிட்டாங்க – இயக்குநர் வெங்கட் பிரபு !

ப்ளூ சட்டை மாறனை தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது என சொல்லிட்டாங்க – இயக்குநர் வெங்கட் பிரபு !

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது, “இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை பிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார்…
Read More
வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது சிம்புவுக்கு அட்வைஸ் சொன்ன – இயக்குநர் வெற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் !

வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது சிம்புவுக்கு அட்வைஸ் சொன்ன – இயக்குநர் வெற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் !

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில்…
Read More
சிம்பு ரசிகர்களை கவர்ந்தாரா ? மாநாடு –  திரை விமர்சனம் !

சிம்பு ரசிகர்களை கவர்ந்தாரா ? மாநாடு –  திரை விமர்சனம் !

இயக்கம் - வெங்கட்பிரபு நடிப்பு - சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி கதை - நண்பனுக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைக்க, துபாயிலிருந்து வருகிறார் அப்துல்காலிக் (சிம்பு). ஒரு ஆக்சிடெண்டில் சிக்கி கொள்ளும்போது,  போலீஸ் தனுஷ்கோடி (எஸ் ஜே சூர்யா)  சிம்புவை வைத்து முதலமைச்சரை மாநாட்டில் வைத்து கொலை  செய்ய திட்டமிடுகிறார். கொலை நிகழந்த பிறகு, சிம்புவை சுட்டுக்கொள்ள மீண்டும் அதே நாளின் தொடக்கத்தில் கண் விழிக்கிறார் சிம்பு.  ஒருநாளின்லூப்பில்சிக்கிகொள்வளும்சிம்புமுதலமைச்சரைஎப்படிகாப்பாற்றமுயற்சிக்கிறார்அதில்வென்றாராஎன்பதுதான்கதை ஹாலிவுட்டில் மட்டுமே செல்லுபடியாகும் டைம் லூப் கதையை, தமிழ் மசாலா சினிமா ரசிகனுக்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றி அதில் முன்னணி நாயகனை வைத்து, அட்டகாச மேக்கிங்கில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம் மூன்று வருட காத்திருப்பிற்கு பின் வெளியாகியிருக்கும் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஹாலிவுட்டில் டைம் லூப் கதைகள் நிறைய வந்திருக்கிறது…
Read More