லால் சிங் சத்தா எப்படி இருக்கிறது?

லால் சிங் சத்தா எப்படி இருக்கிறது?

லால் சிங் சத்தா ‘Forrest Gump’ என்ற ஆங்கில படத்தின் தழுவல், அந்த அளவு இருக்கிறதா, அமீர்கான்- டாம் ஹான்க்ஸ்அளவுக்கு நடித்து இருக்கிறாரா என்பதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவுட்டு, இந்த வாரம் வெளியாகியுள்ள “ லால்சிங் சத்தா “ என்ற படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். இந்த திரைப்படம் ஒரு வாழ்கை பயணம். ஒருவன் வாழ்கையில் வந்து இருந்து தங்கி சென்ற மனிதர்கள் பற்றிஅவன் கூறுவது தான் கதை. லால் என்னும் ஒருவன் ஒரு ரயில் பயணத்தில் தன்னுடன் பயணிக்கும் சகபயணிகளுக்கு தன் வாழ்கையில் நடந்த சம்பவங்களை பற்றி கூறுவது தான் கதை. முதலில் இந்த படத்தின் சிக்கலை பார்த்துவிடலாம். படத்தில் அமீர்கான் கதாபாத்திரத்தின் நடிப்பு சிலஇடங்களில் ஓவர் டோஸ் ஆன மாதிரி தெரியும், அப்புறம் அந்த பானி பூரி வசனம் இது கொஞ்சம் நெருடல்தான். நடிகர்கள் வயதிற்கு அப்பார்பட்டவர்கள் என அமீர்கான் நிரூபித்துள்ளார். இளைஞர், வயது மூத்தவர், நடுவயதுகாரர் என…
Read More