மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குனர் மாரிமுத்து ! சன் டீவி சீரியலில் குணசேகரணாக பிரபலமானவர்!

மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குனர் மாரிமுத்து ! சன் டீவி சீரியலில் குணசேகரணாக பிரபலமானவர்!

சீரியல் ஒன்றில் இந்த கால திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகளை விமர்சித்துப் பேசியதால் மக்களிடையே ட்ரெண்டானவர் நடிகர் ஜி.மாரிமுத்து. இன்றைய தலைமுறைக்கு அவரை சினிமா, சீரியல் நடிகராகத் தான் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகவே அவர் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் வைரமுத்துவிடம் பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் பணியாற்றியவர் பின்னர், மணிரத்னம், வசந்த், சீமான் போன்ற இயக்குநர்களிடம் வேலை பார்த்தார். மன்மதன் படத்தில் சிம்பு டீமில் கோ-டைரக்டராகவும் பணிபுரிந்தார். பிரசன்னா, உதயதாரா நடித்து 2008-ல் வெளியான கண்ணும் கண்ணும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் வித்தியாசமான திரைக்கதைக்காக மாரிமுத்து பாராட்டப்பட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு 2014-ல் விமல், பிரசன்னா நடித்து வெளியான புலிவால் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இடையில், அவரை நடிகராகத் தனது யுத்தம் செய்…
Read More
ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது, ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. தற்போது படக்குழு ப்ரோமோஷன் பணிகளை மிக வேகமாக செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஒரு கோரிக்கையை ரஜினிக்கு வைத்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை வெளியிட வேண்டும் என்பது தான் அது. அதற்கு ரஜினி செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.…
Read More
ஜெயிலர் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது ! இத்தனை விதிகளா!

ஜெயிலர் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது ! இத்தனை விதிகளா!

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது, இந்தப் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது.எனினும் படத்தில் ரவுடிகள் கொலை செய்யும் போது ஏற்படும் ரத்த காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளன. கார் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொறுப்பு துறப்பு போடவும், கொலை செய்யும் காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், நான் எஞ்சாய் பண்ணிக்கறேன் என்ற வசனத்தை மியூட் செய்யவும், புகைப்பிடித்தல் காட்சிகளை நெருக்கமாக காட்டுதவதை தவிர்க்கவும் படக்குழுவுக்கு தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது
Read More
ஜெயிலர் படத்தின் ரன்னிங்க் டைம் இவ்வளவு நீளமா! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!

ஜெயிலர் படத்தின் ரன்னிங்க் டைம் இவ்வளவு நீளமா! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தற்போது ஜெயிலர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் . இதனிடையே படத்தின் ரன்டைம் விவரமும் வெளிவந்துள்ளது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும், அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி…
Read More
ஜெயிலர் படத்துக்கு மளையாளத்தில் இப்படி ஒரு சிக்கலா! படத்தின் பெயரே மாற்றப்படுமோ!

ஜெயிலர் படத்துக்கு மளையாளத்தில் இப்படி ஒரு சிக்கலா! படத்தின் பெயரே மாற்றப்படுமோ!

மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாக உள்ளது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்துள்ளார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு மாற்ற வேண்டும் என இயக்குநர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்துக்கு இந்தப் பெயர்தான் கதைக்கு பொருத்தமாக இருப்பதாகவும். எனவே இந்தப் பெயரை மாற்றினால் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். எனவே நிச்சயம் பெயரை படக்குழு மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இதே பெயரில்தான் கேரளாவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுது. மலையாள…
Read More