இங்க நான் தான் கிங்கு – கிங்குதானா?

இங்க நான் தான் கிங்கு – கிங்குதானா?

நகைச்சுவையாக நடிகராக களமிறங்கி, தற்போது ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் சந்தானம். கடந்த இரண்டு படங்களில் கலக்கியவர் இப்போது வெளியாகியிருக்கும் இங்க நான் தான் கிங்கு ஹாட்ரிக் அடித்ததா ? எப்படி இருக்கிறது ? சந்தானம் படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது ஒன்று தான் அது வயிறு வலிக்க சிரித்துவிட்டு வர வேண்டும் அவ்வளவு தான் அதை கடந்த சில படங்களில் உணர்ந்துகொண்ட சந்தானம் அதற்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இங்க நான் தான் கிங்கு படத்திலும் சொல்லி அடித்திருக்கிறது அவரது குழு. மேட்ரிமோனியல் அலுவலகத்தில் பணிபுரியும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதால் ரூ.25 லட்சம் கடன் வாங்கி அபார்ட்மெண்ட் வாங்குகிறார். அந்தக் கடனை அடைக்க பொண்ணு தேடுகிறார். புரோக்கர் பார்த்த ஒரு ஜமீன் பெண்ணை ஆசையுடன் திருமணம் செய்கிறார். திருமணம் செய்து கொள்ளும் வெற்றியின் வாழ்க்கை, கல்யாணத்திற்கு பின் தலைகீழாக மாறுகிறது. அதன் பின் நடக்கும்…
Read More