ஆக்சன் விருந்து தருகிறதா இந்த ஜோஷ்வா ?

ஆக்சன் விருந்து தருகிறதா இந்த ஜோஷ்வா ?

இயக்கம்: கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர்கள் : வருண், ராஹேய், கிருஷ்ணா, மன்சூர் அலி கான், டிடி நீலகண்டன், யோகி பாபு, விசித்ரா பல வருடக் காத்திருப்புகளுக்கு பின்னர் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ஜோஷ்வா இமை போல் காக்க. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் படம். இதுவரையிலும் முன்னணி நடிகர்களை மட்டுமே இயக்கி இருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில், அறிமுக நடிகரான வருண் நடிப்பில் வெளிவந்திருக்கிறது இப்படம். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக தயாரிப்பில் இருந்து படம் வெளியாகி இருந்தாலும், ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் இந்த படத்தின் கதையை தெளிவாக சொல்லிவிட்டது. ஹீரோயினை காக்க மொத்த எதிரிகளுடன் ஹீரோ மோதுவது தான் கதை. இதுபோன்ற கதைகள் ஹாலிவுட்டில் அதிகம் வரும். ஆக்சனுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து, கதையை கொஞ்சமாக சொல்லி, முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுடன் படமாக்கும் படங்கள், சண்டை காட்சி…
Read More
ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஜோஷ்வா செம விருந்தாக அமையும்” – நடிகர் வருண்!

ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஜோஷ்வா செம விருந்தாக அமையும்” – நடிகர் வருண்!

  நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார். ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண், "கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான…
Read More
‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

  Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்' ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது.., "படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்."   தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது., " சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித் ஜெயக்கொடி பயணிக்கிறார். அவர் அதிகமாக…
Read More
வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா !!!

வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா !!!

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் கூறியதாவது.., இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ ஆர் ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நடிகை ராதிகா கூறியதாவது.., இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும்…
Read More

யார் உண்மையிலயே நிலை மறந்தவன்?- நிலை மறந்தவன் விமர்சனம்

நிலை மறந்தவன் விமர்சனம் ! இயக்கம் - அன்வர் ரசீத் நடிகர்கள் - பகத் பாசில் , கௌதம் மேனன், நஸ்ரியா கதை - வாழ்வில் தோற்ற ஒருவனுக்கு கடைசி வாய்ப்பு வருகிறது. கடவுளின் தூதுவன் வேடம் போட ஆரம்பிக்கிறான். அவனை வைத்து, மக்களிடம் பணம் பிடுங்கி கார்ப்பரேட் சம்பாதிக்க ஆரம்பிக்கிறது. அவனின் மனசாட்சி குத்த ஆரம்பிக்க அவன் என்ன செய்கிறான் என்பதே கதை மலையாளத்தில் டிரானஸ் என்ற பெயரில் வந்து ஹிட்டடித்த படம். கேரளாவில் கிறிஷ்டியன்ஸ் அதிகம். அங்கு மதத்தையும் மக்களின் நம்பிக்கையும் வைத்து எப்படி கார்பரேட் சம்பாதிக்கிறது என்பதை அடித்து உடைத்த படம் தான் இது. டெவலப்மெண்ட் ஸ்பீச் கொடுக்கும் பகத் பாசில் தம்பியின் இறபிற்கு பிறகு, உடைந்து போகும்போது அவரை கார்பரேட் மத பிரச்சாகராக மாற்றுகிறது அவர் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் மனம் மாறிய பிறகு என்ன செய்கிறார் என்பதே படம். நடிப்பு அரக்கன் பகத் அவருக்காகவே செய்த…
Read More
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கௌதம் மேனன்

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கௌதம் மேனன்

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' பட அப்டேட் சந்தீப் கிஷன்= விஜய் சேதுபதி=இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியுடன் இணையும் கௌதம் வாசுதேவ் மேனன் பான் இந்தியா படமான ‘மைக்கேலில்’ வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும்,…
Read More
நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஆந்தாலஜி படமான “பாவகதைகள்” டீஸர்!

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஆந்தாலஜி படமான “பாவகதைகள்” டீஸர்!

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றி மாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. மும்பை, நவம்பர் 27, 2020 : நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர் கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர். “பாவக்கதைகள்” காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது…
Read More