எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் தயாரிப்பில் பகத் பாசில் !

எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் தயாரிப்பில் பகத் பாசில் !

  முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினை தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்கு பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலை குவித்து வருகிறது. பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார், மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்க, பிரமாதமான தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா எஸ்.எஸ்.கார்த்திகேயாவுடன் கைகோர்க்கிறார், உலகப்புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தப் படங்களை வழங்குகிறார். பிரேமலுவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான…
Read More
விக்ரம் திரை விமர்சனம் !

விக்ரம் திரை விமர்சனம் !

இயக்கம் - லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் - கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி. தொடர்கொலைகளை விசாரிக்க நியமிக்கபடும் அதிகாரி, அந்த கொலைகளை பற்றி விசாரிக்கையில் அதுகொலைகள் இல்லை ஒரு போரின் அடித்தளம் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகளை செய்ததுயார்? ஏன் செய்தார்கள்? என்பதை திருப்பங்களுடன் சொல்வதே விக்ரம். கமல்ஹாசன் இப்படிபட்டவர், விக்ரம் 1986ல், கைதியில், என இழுத்தடிக்காமல், சுற்றலுக்கு செல்லாமல்விக்ரம் என்ற திரைப்படத்துடைய விமர்சனத்தை மட்டும் பார்க்கலாம். படத்தின் முக்கியமான இரண்டு சிறப்பம்சம் கமல்ஹாசன், பகத் பாசில் என்ற இரு நடிகர்களும் படம் முழுவதும்தெரியவில்லை. விக்ரம், அமர் என்ற கதாபாத்திரம் மட்டுமே தெரிகின்றது. இதுவே ஒரு நடிகனின் மிகப்பெரியசாதனை தான். யார் கொலை செய்வது? எங்கே பொருள்? இந்த இரண்டு கேள்விகளை நோக்கியே திரைக்கதைநகர்த்தப்பட்டுள்ளது. இதுபோக கதையின் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சொந்த பிரச்சனைகளுடன்நகர்வதாய் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான திரைக்கதை ஆசிரியர் மிகவும் நுட்பமாகயோசித்து வைக்கும் ஐடியா தான் இந்த…
Read More
பஹத் பாசிலும் கவுதம் மேனனும் நேருக்கு நேர் மோதும் ‘நிலை மறந்தவன்’

பஹத் பாசிலும் கவுதம் மேனனும் நேருக்கு நேர் மோதும் ‘நிலை மறந்தவன்’

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் 'நிலை மறந்தவன்'…
Read More