மழையில் அலைந்து திரியும் சினிமா பத்திரிக்கையாளனின் மனக்குமுறல்! – From The Dsek of ✍️கட்டிங் கண்ணையா!

மழையில் அலைந்து திரியும் சினிமா பத்திரிக்கையாளனின் மனக்குமுறல்! – From The Dsek of ✍️கட்டிங் கண்ணையா!

கோலிவுட் பீஃல்டில் உலா வரும் பத்திரிக்கையாளர் பற்றி இந்த சினிமா பீ ஆர் ஓ பெரிசுகளுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா ? அவர்களுக்கு என்று சங்கம் ஒன்று எதற்கு இருக்கிறது எப்படி, எப்போது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருகிறார்கள் ! தொடர்ந்து நாலு நாட்கள் எந்த நிகழ்ச்சியும் வைப்பதில்லை. நிகழ்ச்சி வைத்தால் ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகள் .. இதில் எதைப்பற்றி அவர்கள் ரிப்போர்ட் செய்வது?கேட்டால் புரொடியூசர் சொல்வதைத்தானே கேட்க முடியும் என்ற பதில் வருகிறது. இப்போதெல்லாம் 100க்கும் அதிகமான YouTube ல் உடனுக்குடன் நிகழ்ச்சியை போட்டு விடுகிறார்களே அது போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள். அவர்களையும் ஒரு மனிதர்களாக மதிப்பதே இல்லை. உண்மையில் நீங்கள் சினிமா மீடியத்தில்தான் இருக்கிறீர்களா ? சக மனிதனை ஒரு மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளவே மாட்டீர்களா? ஒரு விஷயத்தில் உண்மையை சொல்ல முடியுமா? உங்களால் உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளை செலவிட திட்டமிட முடியுமா?..…
Read More
ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥 இது ஏழாண்டுக்களுக்கு முந்தைய சேதி தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் செயலாளர் A. ஜான் பேசும் போது” என் ஆயுளில் முதல்பாதியை நான் பிறந்த ஊரிலும் மறு பாதியை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்களுடன்தான் கழித்திருக்கிறேன். நண்பர்கள் இந்த செயலாளர் பொறுப்பை முள்கீரீடம் என்றார்கள். அதைத் தெரிந்தே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மூத்தவர்கள் முன்னோடிகள் வழிகாட்டுதல்களுடன் இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன்.” என்றார். மேலும் செயலாளர் A.ஜான் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவனத்தில் உதவி கோரினார். அதை அடுத்து வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் ,ஆண்டு தோறும்10 இலவச இடங்கள் தருவதாக அடுத்த சில நிமிடங்களில் அறிவித்தார். (அதன்படி இன்று வரை ஐசரிகணேஷ் காலேஜ்களில் பீ ஆர் ஓ-கள் சிபாரிசு கடிதத்துடன் வரும் 10 மாணக்கர்களுக்கு ஒதுக்கீடு நடக்கிறது) இது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்…
Read More