மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது 157வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்! பஞ்சபூதங்கள் கொண்ட போஸ்டரை வெளியிட்டனர்!

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது 157வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்! பஞ்சபூதங்கள் கொண்ட போஸ்டரை வெளியிட்டனர்!

  இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அதை தனது பிம்பிசாரா திரைப்படம் மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவர்ஸை வசிஷ்டா நமக்குக் காட்டப் போகிறார். வசீகரிக்கும் அறிவிப்பு சுவரொட்டியில்…
Read More
மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்த நிதின், ராஷ்மிகா மந்தனாவின் புதுப்படம்!

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்த நிதின், ராஷ்மிகா மந்தனாவின் புதுப்படம்!

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் #VNRTrio பிரமாண்டமாக தொடங்கப்பட்டது வெற்றிகரமான கூட்டணிகளின் திரைப்படங்களில் எப்போதும் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் உள்ள படங்கள் என்றால் அதன் கிராஸ் பன்மடங்கு அதிகரிக்கும். #VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தங்கள் முந்தைய படமான பீஷ்மாவை விட ஒரு பெரிய படைப்பு ஒன்றை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பெரிய அளவில் தயாரிக்கவுள்ளது.   நகைச்சுவை கலந்த வேடிக்கையான அறிவிப்பு வீடியோ ஒன்று மூலம் தயாரிப்பாளர்கள் இதற்கான எதிர்பார்ப்பை உருவாக்கினர், அதன் மூலம் இந்த படம் மிகவும் பொழுதுபோக்கு மற்றும் சாகசமாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்தனர். இந்த கூட்டணியில் உருவாக உள்ள படைப்பு இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது, வேறு யாரும் இல்லை, மெகாஸ்டார் சிரஞ்சீவி தான்…
Read More
விவாகரத்து செய்யும் அடுத்த நட்சத்திர தம்பதி மீண்டும் கிளம்பும் பூதம் !

விவாகரத்து செய்யும் அடுத்த நட்சத்திர தம்பதி மீண்டும் கிளம்பும் பூதம் !

  நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரியவிருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக வெளியான செய்திலிருந்தே ரசிகர்கள் இன்னும் முழுமையாகமீளாத நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரைப் பிரியவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் பெயரை நீக்கியிருக்கிறார். இதுதான் விவகாரத்து சர்ச்சைக்கு காரணம். சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கணவர் பெயரை இணைத்துஸ்ரீஜா கல்யாண் என்று வைத்திருந்தார். தற்போது கணவர் பெயரை நீக்கிபழையபடி தனது குடும்பப்…
Read More