உயரிய விருது வென்ற டாம் க்ரூஸ்

உயரிய விருது வென்ற டாம் க்ரூஸ்

பிரான்ஸ் நகரில் 75 ஆவது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டண்ட் காட்சிகளுக்குப் பெயர்போன பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்க்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் மரியாதை செய்யப்பட்டு “பால்ம் டிஓர்“ விருதும் வழங்கப்பட்டுள்ள காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது. நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸ் ஏற்கனவே ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பிரிட்டிஷ் அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். இவருடைய ஸ்டண்ட் காட்சிகளுக்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் “டாப் கன்டாப் கன்: மேவெரிக்“ படத்திற்காக இவருக்கு கேன்ஸ் திரைப்படக் குழு வழங்கும் “பால்ம் டிஓர்” விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறது. 35 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மேவெரிக் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தில் டாம் குரூஸ், பீட் மேவெரிக் மிட்செல் எனும் பெயரில் மூத்த டெஸ்ட் பைலட்டாக நடித்துள்ளார். இவருடைய சாகசமான நடிப்பை பார்த்து…
Read More
கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன. இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார் . இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ்படவிழாவில் வெளியிடப்பட்டது ,இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித்,தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி…
Read More
கேன்ஸ் திரைப்பட விழாவில் உரையாற்றிய  மத்திய அமைச்சர்

கேன்ஸ் திரைப்பட விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர்

கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்திய அமைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினார். 6000 ஆண்டு பழமை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் 130 கோடி மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ள அமைச்சர், இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படத்துறையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையே சிறப்புரை ஆற்றினார். திருமிகு வாணி திரிபாதி அமர்வை நெறியாள்கை செய்தார். அந்த அரங்கில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர் திரு அபூர்வ சந்திரா, எழுத்தாளரும், கவிஞரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவருமான திரு பிரசூன் ஜோஷி, திரைப்பட நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் திரு மாதவன், திரைப்பட நடிகர், மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் திரு சேகர் கபூர், திரைப்பட தொகுப்பாளர், ஹாலிவுட் நிருபர் திரு ஸ்காட் ராக்ஸ்பரோ, தயாரிப்பாளர் திரு பிலிப் அவ்ரில் ஆகியோர் கலந்து கொண்டனர். கேன்ஸ் படவிழாவின் முக்கியத்துவம் குறித்து…
Read More
நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ் கேன்ஸ் விழாவில் பங்கேறபு!

நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ் கேன்ஸ் விழாவில் பங்கேறபு!

கோலிவுட்டில் நடிக்கத் தொடங்கி, பாலிவுட் போய் அங்கிருந்து ஹாலிவுட்-டுக்கும் போய் விட்ட  நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ்  ஃபகிர்’ படத்தின் புரொமோஷனுக்கான உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில்  பங்கேற்கவுள்ளார். பிரான்ஸ் நாட்டில் நாடைபெறும் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் திரைப்படமான ‘தி எக்ட்ரார்டினர்ய் ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரையிடப்படவுள்ளது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் டிராப்டு இன் அன் ஐக் வார்ட்ரோப்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷூடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் உலகம் முழுவதும் வரும் மே.30ம் தேதி ‘தி ஃபகிர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் அடுத்த போஸ்டர் மே.11ம்…
Read More