பேச்சுலராக ஜெயித்திருக்கிறதா!

பேச்சுலராக ஜெயித்திருக்கிறதா!

பேச்சிலர் - திரை விமர்சனம் இயக்குநர் - சதீஷ் செல்வகுமார் நடிகர்கள் - ஜீவி பிரகாஷ், திவ்ய பாரதி, பக்ஸ் திரை மொழி என்பது அத்தனை எளிதானதல்ல, திரையில் நிகழும் தருணத்தை பார்வையாளக்கு கடத்தும் திரக்கலையை கமல், மணிரதனம், பாலுமகேந்திரா என ஜாம்பவான்கள் நிகழ்த்திய அற்புதத்ததை, கைக்கொண்டு திரையில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் இயக்குநர் சதீஷ். இந்தப்படம் எப்படியிருந்தாலும் திரையில் வரும் சில தருணங்கள் தமிழ் சினிமாவிலேயே இது வரை நிகழாதாது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஆச்சர்யத்தை ஒளித்து வைத்து விளையாட்டு காட்டுகிறது இந்த ஆக்கம். ஒளி, ஒலி, சுற்றுப்புறம், வாசனை, கடந்து போகும் ஆளின் முகபாவம், எழுதவே முடியாத அதிசயாமாக பாதி மட்டுமாக வந்து விழும் வசனம், என திரையில் ஒரு மேஜிக் நிகழ்கிறது. இயக்குநருக்கு திரையோடு ரசிகனை கட்டிப்போடும் திறமை இருக்கிறது இளைஞர்களுக்கு உண்டான சினிமா இங்கு பல காலமாக வராமல் இருக்கிறது. இளைஞர்களுக்கான படம் என்றால் ஆபாசம் நிறைந்த…
Read More
எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “பேச்சிலர்” படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பு!

எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “பேச்சிலர்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

  Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் GV பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் பாடலாசிரியர் தமிழணங்கு பேசியதாவது….. பேச்சிலர் படத்தில் வேலை செய்தது மிக அழகான அனுபவம். பாடல்கள் எல்லாம் அழகாக வந்திருக்கிறது. சித்துகுமார் இசையில் இயக்குநர் என் கூட இருந்து படத்திற்கு தேவையானதை கேட்டு வாங்கினார். ஜீவி மற்றும் படக்குழு அனைவருக்கும் நன்றி நடன அமைப்பாளர் அசார் பேசியதாவது… நான் அதிகம் மேடை ஏறியதில்லை. இந்த அனுபவமே புதுமையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. பேச்சிலர் நடன அமைப்பு வழக்கமானது அல்ல,…
Read More
“ஓ மை கடவுளே” போன்று  ‘பேச்சிலர்’ படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும்- டில்லி பாபு

“ஓ மை கடவுளே” போன்று ‘பேச்சிலர்’ படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும்- டில்லி பாபு

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டர் (Axcess Film Factory) தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் “பேச்சிலர்” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் G.டில்லிபாபு மீடியாக்களைச் சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியது.: எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம். வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம். இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். இந்தப் படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல. இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன்று இப்படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியது: கோயம்புத்தூரில் இருந்து…
Read More