19
Jul
இயக்கம் - பாலாஜி செல்வராஜ் நடிகர்கள் - சரவணன் , நம்ரிதா, சங்கர் , விஜயஶ்ரீ இசை - விபின் பாஸ்கர் தயாரிப்பு - சசிகலா பிரபாகரன் நீதிமன்றத்துக்கு வெளியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் சாதாரண பணியை ஒருவர் செய்து வருகிறார், அவரிடம் உதவியாளராக பணி புரிய ஒரு பெண் விரும்புகிறார் ஆனால் அவர் ஒப்புக்கொள்ள வில்லை , இந்நிலையில் காணாமல் போன தனத மகளை கண்டு பிடித்து தருமாறு ஒருவர் நீதிமன்ற வாசலில் தீக்குளிக்க முயற்சி செய்கிறார், அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறார், பல தொடர் விசாரணைக்கு பின் அந்த பெண் தொலைந்து பல ஆண்டுகள் ஆனது தெரிய வருகிறது, இதை தெரிந்த அனைவரும் ஆச்சர்யம் கொள்கின்றனர், இப்படி ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் இதன் பின் அந்த வழக்கை எப்படி அவர் விசாரித்தார் தொலைந்த போன பெண்ணுக்கு என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை, இந்தப்…
