’ஹவுஸ் மேட்ஸ்’ திரை விமர்சனம் !!

’ஹவுஸ் மேட்ஸ்’ திரை விமர்சனம் !!

  இயக்குனர் - டி ராஜவேல் நடிகர்கள் - தர்ஷன், காளி வெங்கட், வினோதினி, சாந்தினி பைஜூ இசை - ராஜேஷ் முருகன் தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் - சிவகார்த்திகேயன்   ஒரு இளம் தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.  ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை அறிவியல், என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம், இரு குடும்பமும் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளும் விசயங்கள், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவை என்ன ?, இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன ?,  அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? என்பதே…
Read More
’அக்யூஸ்ட்’  படம் எப்படி இருக்கிறது ?

’அக்யூஸ்ட்’ படம் எப்படி இருக்கிறது ?

  இயக்குனர் - பிரபு ஶ்ரீனிவாஸ் நடிகர்கள் - உதயா, அஜ்மல் , யோகி பாபு, ஜான்விகா கலக்கேறி , சங்கீதா இசை - நரேன் பாலகுமார். தயாரிப்பு - ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ் - உதயா , பன்னீர் செல்வம். ஒரு எம்.எல்.ஏ வின் கொலை வழக்கு குற்றவாளியான ஒருவன், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்துவதற்காக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் செல்லும் காவலர்கள் குழுவில் கான்ஸ்டபிள் ஒருவர் இணைந்துக் கொள்கிறார். காவல்துறை வாகனத்தில் பயணிக்கும் போலீஸார், சில பிரச்சனைகளால் அரசு போக்குவரத்து பேருந்தில் செல்ல நேரிடுகிறது. இதற்கிடையே, கைதியை கொலை செய்ய வேறு மாநில கும்பல் ஒன்று துரத்துவதோடு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் கொலை செய்வதற்கு திட்டம் போடுவதோடு, அதற்கு முட்டுக்கட்டையாக போலீஸ் கான்ஸ்டபிலை கொலை செய்ய முடிவு செய்கிறார். கொலை வழக்கு குற்றவாளி யார்?, அவரது பின்னணி என்ன ?,…
Read More
‘கிங்டம்’ ரசிகர்களை திருப்திபடுத்துகிறதா ?

‘கிங்டம்’ ரசிகர்களை திருப்திபடுத்துகிறதா ?

  இயக்குனர் - கௌதம் திண்ணனுறி நடிகர்கள் - விஜய் தேவரா கொண்டா, சத்யதேவ் , பாக்ய ஶ்ரீ போஸ் இசை - அனிருத் ரவிச்சந்திரன் தயாரிப்பு - சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் , ஃபோர்டியூன் ஃபோர் கிரியேஷன் - கௌதம் திண்ணனுறி விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழில் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது அந்த நம்பிக்கையில், தமிழில் டப் செய்து வந்திருக்கிறது இந்தப்படம். ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கும் விஜய் தேவரா கொண்டா ஜெயித்திருக்கிறாரா? இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது அண்ணனை தேடும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது அண்ணன் பற்றிய தகவல் ஒன்றை அவருக்கு தெரிவிக்கும் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி, அண்ணனை மீட்க வேண்டும் என்றால், இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் மாஃபியா கூட்டத்திற்குள் ரகசிய உளவாளியாக நுழைய வேண்டும் என்றும், அது மிகவும் ஆபத்தான பணி…
Read More
“சரண்டர்” – திரை விமர்சனம்!!

“சரண்டர்” – திரை விமர்சனம்!!

தயாரிப்பு - விஆர்கே குமார் இயக்கம் - கௌதமன் கணபதி நடிகர்கள் - தர்ஷன், லால். கௌதமன் கணபதி இயக்கத்தில் பிக்பாஸ் தர்சன் மற்றும் லால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சரண்டர். இந்த வார திரைப்படங்களில் ஒரு ஆச்சரியம் தந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் காவல்துறை படங்கள் என தனி ஜானர் இருக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக ஒரு காவல்நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை, வைத்து கதை பின்னி அதை அசத்தலாக சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பயிற்சி எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார் தர்ஷன். அதே காவல் நிலையத்தில் சீனியர் கான்ஸ்டபிளாக நடிகர் லால் பணிபுரிகிறார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்கின்றனர். அதில் நடிகர் மன்சூர் அலிகான் சரண்டர் செய்யும் துப்பாக்கி மட்டும் காணாமல் போய்விடுகிறது. இன்னொரு…
Read More
’மகா அவதார் நரசிம்மா’ விமர்சனம் !!

’மகா அவதார் நரசிம்மா’ விமர்சனம் !!

  இயக்கம் - அஸ்வின் குமார் நடிகர்கள் - அனிமேஷன் கதாபாத்திரங்கள் இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பிரெசென்ட் - ஷில்பா தவான் விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா’. இது நமக்கு தெரிந்த கதை என்றாலும், அதை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள். சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், புராண கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும்,…
Read More
’மாரீசன்’ படம் எப்படி இருக்கு?

’மாரீசன்’ படம் எப்படி இருக்கு?

  இயக்குனர் - சுதீஷ் ஷங்கர் நடிகர்கள் - வடிவேலு, ஃபகத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா இசை - யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பு - சூப்பர் குட் ஃபிலிம்ஸ் - ஆர் பி சௌத்ரி பகத் பாசில், வடிவேல் இவர்கள் கூட்டணியே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. படத்தின் ஒன்லைனுமே டிரெய்லரில் அட்டகாசமாக இருந்தது. எலிப்பொறியில் சிக்கிய எலி, போலீஸ் அதிகாரி கையிலிருந்து தப்பி பாம்பை நோக்கி ஓடுவதில் தான் படம் ஆரம்பிக்கிறது. ஒரு திருடன், ஒரு வீட்டுக்கு திருட போகையில், அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும் அம்னீசுயா பேஷண்டான வடிவேலுவை, பணம் தருகிறேன் என சொன்னதற்காக காப்பாற்றுகிறார். பின்னர் அவரிடம் 25 லட்சம் பணம் இருக்கிறது என்றவுடன், அதை அடிப்பதற்காக அவருடனேயே பயணமாகிறார், அந்த பயணம் தான் படம். படத்தின் மிகப்பெரிய பலம் வடிவேலுவும் பகத்தும் தான் காட்சியில் கதையாக எதுவுமே இல்லையென்றாலும், திரையை மெய்மறந்து…
Read More
தலைவன் தலைவி குடும்ப படமா?

தலைவன் தலைவி குடும்ப படமா?

இயக்கம் - பாண்டிராஜ் நடிகர்கள் - விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, சரவணன் இசை - சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு - சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் கே தியாகராஜன் பாண்டிராஜ் விஜய்சேதுபதி கூட்டணி என்றவுடனே படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு நிலவியது அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா? கதை மிக எளிமையானது தான் திருமணமான தம்பதிகளுக்குள் வரும் சண்டைதான் கதைக்களம் ஒரு தம்பதிகள் திருமணமாகி தங்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய சில மாதங்களிலேயே, குடும்பங்களில் வழக்கமாக ஏற்படும் சிறு சிறு சண்டை சச்சரவுகளாலும், அதனால் நடக்கக்கூடிய சம்பவங்களாலும் பிரிந்து விடுகிறார்கள். மூன்று மாதங்களாக பிரிந்திருக்கும் தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை குடும்பங்களில் அன்றாட நடக்கும் சலசலப்புகளின் பின்னணியில், சொல்வதே இந்த ' தலைவன் தலைவி’ படத்தின் கதை. இந்தப் படத்தில் ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் அன்பான கணவராகவும், அம்மா மீது அக்கறையுள்ள பிள்ளையாகவும் நடித்திருக்கும்…
Read More
‘ஹரி ஹர வீரமல்லு’ பவன் கல்யாணின் இறங்கு முகம் !!

‘ஹரி ஹர வீரமல்லு’ பவன் கல்யாணின் இறங்கு முகம் !!

இயக்கம் - ஜோதி கிருஷ்ணா நடிகர்கள் - பவன் கல்யாண், பாபி டியால், நிதி அகர்வால் இசை - கீரவாணி தயாரிப்பு - மெகா சூர்யா புரொடக்ஷன் - தயாகர் ராவ், ஏ எம் ரத்னம் இப்படம் பூஜை போட்டு பல இழுத்தடிப்புகளுக்கு பின் இரண்டு பாகங்களாக மாற்றப்பட்டு இறுதியாக இப்போது வெளிவந்திருக்கிறது. பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப்பிறகு வந்துள்ள படம் அவர்களை திருப்தி படுத்தியிருக்கிறதா? சந்தேகம் தான் பணக்காரர்களிடம் இருந்து செல்வங்களை திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வேலையை ஒருவன் செய்து வருகிறான், முகலாய மன்னர் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் வரலாற்று கதையோடு, பல கற்பனை சம்பவங்களையும் சேர்த்து சொல்லியிருப்பது தான் இந்த ‘ஹரி ஹர வீரமல்லு’. ஹரி ஹர வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன்…
Read More
மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் படம் ‘கெவி’ !!

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் படம் ‘கெவி’ !!

  இயக்கம் - தமிழ் தயாளன் நடிகர்கள் - ஆதவன் , ஷீலா , ஜேக்குலின், சார்லஸ் வினோத் , காயத்ரி இசை - பாலசுப்ரமணியன் தயாரிப்பு - மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி , ஜகன் சூர்யா - காமன் மேன் மலைகளிலும் காடுகளிலும் தான் முதலில் மனிதன் வாழ்ந்தான் அங்கு தான் அவனுக்கு உணவும் உறைவிடமும் வசதியும் கிடைத்தது. ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மலைக்காடுகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை அதை அழுத்தமாக பேசியுள்ள படம் தான் இந்த கெவி. ஒரு மலை கிராமத்தில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை , சாலை வசதி, மருத்துவ வசதி என மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி கூட இல்லாத அந்தப் பகுதியில் ஒருவர் அங்குள்ள வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார், ஐபி இருக்கும் நிலையில் தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களை சந்திக்க வரும் ஆட்சியாளர்களை கேள்வி…
Read More
தமிழில் ஒரு ஸ்க்விட் கேம் தான் ’டிரெண்டிங்’ !!

தமிழில் ஒரு ஸ்க்விட் கேம் தான் ’டிரெண்டிங்’ !!

  இயக்கம் - சிவராஜ் நடிகர்கள் - கலையரசன் , பிரியாலயா இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - ராம் ஃபிலிம் ஃபேக்டரி - மீனாக்ஷி ஆனந்த் கலையரசன் நடிப்பில் ஆன்லைன் கேமை மையப்படுத்தி, குறைந்த கதாப்பாத்திரங்களை வைத்து வந்துள்ள படம் தான் டிரெண்டிங் திருமணமான ஒரு தம்பதிகள் தங்கள் பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடரும் தங்களது யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பெரிய பங்களா வீடு, கார் என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் இன்றி தவிக்கிறார்கள். கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த சமயம், தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று…
Read More