Nun 2 பயம் வருமா?

Nun 2 பயம் வருமா?

Nun 2 எப்படி இருக்கிறது. இயக்கம்- மைக்கேல் சாவ்ஸ் நடிப்ப - டைசா ஃபார்மிகா, ஜோனாஸ் ப்ளோகெட்   நன் படத்தின் முதல் பாகத்தில் திரைப்படத்தில் ரோமானியாவில் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் இம்முறை பிரான்ஸில் நடக்கிறது. இவற்றை தடுத்து நிறுத்த பிஷப் மீண்டும் சிஸ்டர் ஐரினை பிரான்ஸிற்கு அனுப்புகிறார். அவருடன் சிஸ்டர் டெப்ராவும் செல்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பேயை அழித்தார்களா..? இடையில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன..? என்பதே நன் 2. 2018 ஆம் ஆண்டு வெளியான நன் 1 திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது கதை பிரான்ஸில் 1954ஆம் காலக்கட்டத்தில் தொடங்குகிறது. அங்கு பாதிரியார் ஒருவர் தேவாலயத்திலே எரித்து கொல்லப்படுகிறார். இவ்வாறு பிரான்ஸில் நடக்கும் தொடர்கொலைகளை பற்றி அறிந்த பிஷப், ரோமானியாவில் நடந்த கொலைகளுக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி சிஸ்டர் ஐரினை மீண்டும் களத்திற்கு அனுப்புகிறார். விருப்பம் இல்லாமல் செல்லும் சிஸ்டர்…
Read More
மிஸ்டர் மிஸ் பொல்லிஷெட்டி யாருக்கான படம் !

மிஸ்டர் மிஸ் பொல்லிஷெட்டி யாருக்கான படம் !

இயக்கம் - மகேஷ் பாபு நடிகர்கள் - அனுஷ்கா, நவீன் பொல்லி ஷெட்டி , துளசி இசை - ரதன் தயாரிப்பு - வம்சி கிருஷ்ணா   அமெரிக்காவில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகி . தனது சிறுவயதிலேயே அப்பா, அம்மா பிரிந்ததை பார்த்த அனுஷ்கா தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு வருகின்றனர். பிறகு அவரின் அம்மாவும் இறந்துவிடுகிறார். அப்போது சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருமணம் செய்துகொள்ளாமல் தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறார். தான் கருத்தரிப்பதற்காக அனுஷ்காவிற்கு தேவைப்படுவது ஒரு Sperm Donor மட்டுமே, அதற்காக சரியான ஆளை தேடுகிறார். அப்போது எதார்த்தமாக கதையின் நாயகன் நவீனை சந்திக்கிறார். அவர் இதற்கு சரியாக இருப்பாரா? இல்லையா? அதன் பின்னர் என்ன நிகழ்கிறது என்பதே மீதிக்கதை.   படத்தின் ஐடியா அட்டகாசம் இன்றைய தலைமுறை சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள…
Read More
ஜவான் எப்படி இருக்கிறது ? 

ஜவான் எப்படி இருக்கிறது ? 

  இயக்கம் - அட்லீ நடிப்பு - ஷாருக்கான், நயன்தாரா இசை - அனிருத் ரவிச்சந்திரன் தயாரிப்பு - ரெட் சில்லிஸ்     அட்லியின் முதல் பாலிவுட் படம். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், வந்துள்ள படம். விஜய்க்கு செய்ததை, இப்போது ஷாருக்கானுக்கு செய்துள்ளார் அட்லீ.   கதை- ராணுவத்தில் முதுகில் குத்தப்பட்ட அப்பா, ஜெயிலில் பிறக்கு பிள்ளை, அங்கே ஜெயிலராகி அங்குள்ளவர்களுக்காக போராடுகிறார். இடையில் அவரை சிபிஐ போலீஸ் அதிகாரியான நயன் தாரா பிடிக்க போராடுகிறார். என்ன ஆனது என்பதே படம்.   கதையாக சொல்லவே முடியாது, 10 நிமிடத்திற்கு ஒரு முழு படத்தின் கதை வந்து போகிறது. படம் ஆரம்பிக்கு போது பரபரப்பாக இருக்கிறது. உண்மையில் இடைவேளை வரை நிறைய சர்ப்ரைஸ் தந்துள்ளார்கள் ஆனால் அதற்கப்புறம், தடுமாற ஆரம்பித்து விடுகிறது படம்.     80s, 90sல இந்திய படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ பல பேரை அடித்து நொறுக்கி…
Read More
Equaliser எப்படி இருக்கிறது ?

Equaliser எப்படி இருக்கிறது ?

  Equaliser படம் உலகம் முழுக்க பயங்கர ஹிட்டடித்த படம். ஜான் விக் மாதிரி ஒர்ய் ரிட்டயர்ட் ராணுவ வீரனை பற்றிய கதை. தன் பாட்டுக்கு தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் முன்னால் ஏதாவது அநியாயம் நடந்தால் பொங்கி எழுவார் பாருங்கள். நொடியில் எதிரிப்படையை நொறுக்கி விடுவார்.   இரண்டு பாகங்கள் வந்து ஹிட்டடித்த பின்பு இப்போது மூன்றாம் பாகம் வந்திருக்கிறது.   டென்சல் வாஷிங்டன் விஜயின் ஒரு ஃபோட்டாவால் இங்கு ஃபேமஸாகிவிட்டார். ஆனால் ஹாலிவுட்டில் அவர் தனி வரலாறு படைத்திருக்கிறார்.     Equaliser பட வழக்கம் போல் இந்தபடத்திலும் கதை மிக எளிமையானது தான். ஒரு கொள்ளையனை பழி தீர்க்க, சிசிலி வரை பயணமாகிறார் நாயகன். அவருக்கு அடிபட்டுவிட அங்கு ஒரு அமைதியான நகரில் ஓய்வு எடுக்கிறார். அங்கு உள்ளூர் ரவுடிகள் தொல்லை கொடுக்க அதை எப்படி வழக்கம் போல் தன் பாணியில் முறியடிக்கிறார் என்பது தான்…
Read More
GRAN TURISMO – திரை விமர்சனம்

GRAN TURISMO – திரை விமர்சனம்

GRAN TURISMO கார் ரேஸ் பற்றி வெளிவந்திருக்கும் திரைப்படம். க்ராண்ட் டுரிஸ்மோ என்பது ஒரு கார் ரேஸ் கேம். இந்த ஆன்லைன் கேமில் விளையாடுபவர்களை ஃபுரபஷனல்கள் விளையாடும் ஃபார்முலா ரேஸில் விளையாட வைத்தால் என்னாகும்? இது தான் கதை. ஆனால் இது உண்மையில் நடந்த கதை என்பதுதான் சுவாரஸ்யமே. ரேஸ் விளையாட்டாளர் (ஆர்ச்சி மேடெக்வே), தோல்வியுற்ற முன்னாள் ரேஸ்-கார் டிரைவர் (டேவிட் ஹார்பர்) மற்றும் ஒரு சிறந்த மோட்டார்ஸ்போர்ட் நிர்வாகி (ஆர்லாண்டோ ப்ளூம்), உலகின் மிகபெரும் கார் ரேஸ் விளையாட்டுக்கு அணிசேர்கின்றனர்! ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி தான் வித்தியாசமானது. கார் கேம் விளையாடுபவர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கு டெஸ்ட் வைத்து, அவர்களிம் நம்பர் 1 வருபவரை ஃபார்முலா 1 க்கு கூட்டிச் சொல்கிறார்கள். கதையின் சுவாரஸ்யம் படம் முழுக்க ஒட்டிக்கொண்டது தான் படத்தின் பலம். நடிகர்களின் நடிப்பு, படத்தின் மேக்கிங், எல்லாமெ மிக கச்சிதமாக இருக்கிறது. திரைக்கதை அமைத்த விதம் அட்டகாசம்.…
Read More
ஜெயிலர் ஜெயித்தாரா?

ஜெயிலர் ஜெயித்தாரா?

  ரஜினியின் முந்தைய படங்கள் சரியாக போகாத நிலையில் நெல்சனுடன் இணைந்து பாட்ஷா கலந்த காமெடி ஆட்டம் ஆடியிருக்கிறார். நெல்சனுக்கு பீஸ்ட் சரியாக போகாத நிலையில் இந்தப்படம் மிக முக்கியம் அதை உணர்ந்தே இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ஜெயிலர் ஜெயித்தாரா? கதை - ஒரு முன்னாள் ஜெயிலர் அமைதியாக வாழ்ந்து வருகிறார், அவர் குடும்பத்திற்கு வில்லனால் ஆபத்து வர புயலாக பொங்கி எழ ஆரம்பிக்கிறார். பின்னர் வில்லனுக்கும் ஜெயிலருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை. வாயதான ரிட்டயர்ட் ஜெயிலர், அன்பான தந்தை, ஆசையான தாத்தா, வெடித்து கிளம்பும் ஆக்சன் ஹீரோ என படம் முழுக்க ரஜினி விருந்து தான். ரஜினிக்கு நடிக்க நிறைய காட்சிகள் அவரும் குறை வைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார். இண்டர்வெல் காட்சி பாட்ஷா மாஸை ரிகிரியேட் செய்துள்ளது. ரஜினிக்காகவே செய்த படம் போல் இருக்கிறது. படத்தில் அவரைத்தவிர வரும் 1 டஜன் நடசத்திரங்களும்…
Read More
வான் மூன்று படம் மழை தருமா ! இல்லை ஏமாற்றுமா !

வான் மூன்று படம் மழை தருமா ! இல்லை ஏமாற்றுமா !

தயாரிப்பு - வினோத் சென்னியப்பன் இயக்கம் -  ஏ எம் ஆர் முருகேஷ் நடிகர்கள்  - வினொத்கிஷன் ,அபிராமி வெங்கடாசலம் , ஆதித்யா பாஸ்கர் , அம்மு அபிராமி மற்றும் டெல்லிகணேஷ் இசை -  r2bros ஒளிப்பதிவு - சார்லஸ் தாமஸ்   கதை காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமிக்கு ஏற்படும் காதல் ஒரு வானம், 40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், டெல்லி கணேஷ் லீலா சாம்சன் ஜொடி இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழும் வினோத் கிஷன் அபிராமி வெங்கடாசலம்ஜோடி . அபிராமி வெங்கடாசலத்துக்கு மூளை பாதிப்பு ஏற்பட இவர்கள் படும் அவஸ்தை…
Read More
தோனி தயாரித்த முதல் படம் வெற்றியா ? தோல்வியா ?

தோனி தயாரித்த முதல் படம் வெற்றியா ? தோல்வியா ?

  இயக்கம் - ரமேஷ் தமிழ்மணி நடிப்பு - ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர் ஜே விஜய்.   காதலுனுக்காக வருங்கால மாமியாருடன் பழக ஒரு டிரிப் போகிறாள் காதலி. மாமியாரும் மருமகளும் போகும் டிரிப் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் இந்தப்படம். கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் வந்துள்ள முதல் படம் என்பது சிறப்பு. எல்லாம் ஓகே படம் எப்படி? கதை ஹரீஷ் இவானா இருவரும் காதலர்கள் இருவர் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ஹரீஷின் அம்மாவுடன் வாழ வேண்டுமா என தயங்குகிறார் இவானா, கல்யாணத்தை நிறுத்திவிடுகிறார். ஹரீஷை மறக்க முடியாததால் நதியாவுடன் குடும்பமாக ஒரு டிரிப் போய் பழகலாம் என ஐடியா தருகிறார் இந்த விபரீத ஐடியா ஒர்க் அவுட் ஆனதா என்பதே படம். படத்தின் ப்ளஸ் உலகம் முழுக்க இருக்கும் மாமியார் மருமகள் பிரச்சனையை தொட்டது ப்ளஸ். ரசிகர்கள் எளிதாக படத்தோடு ஒன்றி விடுகிறார்கள். அட…
Read More
“பேராசை அதிக துன்பத்தை தரும்” என்பதை அழுத்தமாகச் சொல்லும் “ சக்ரவியூஹம்”!

“பேராசை அதிக துன்பத்தை தரும்” என்பதை அழுத்தமாகச் சொல்லும் “ சக்ரவியூஹம்”!

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளி வந்திருக்கும் படம் "சக்ரவியூஹம்". நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூஹம்" திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது விசாரணையை துவங்குகிறார். அவர் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என்று நினைக்கிறார். மேலும், சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், தொழில்…
Read More
‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ வெற்றியா!

‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ வெற்றியா!

  உலகில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் வெற்றிகரமான ஆக்சன் படத்தொடர். இப்படம், ‘மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வந்துள்ளது. Mission Impossible படம் ஒன்று நன்றாக இருந்தால் அடுத்தது கொஞ்சம் தடுமாறும் போன பாகம் அதிரி புதிரி வெற்றி இது அதை மிஞ்சியதா அப்படி எதுவும் சொல்லிவிட முடியாது ஒவ்வொரு ஆக்சன் சீக்குவன்ஸும் தெறி தான். டிரெய்ன் ஜம்ப் எல்லாம் சொல்லவே வேணாம் உண்மையாவே டிராக் போட்டு டிரெய்ன் பில்ட் பண்ணி அழிச்சிருக்காங்க.. இந்த முறை AI தான் வில்லன் வழக்கமான கதைகள் போல தான் ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’ படத்தில், ஈதன் ஹன்ட்டும், அவரது IMF குழுவும், உலகையே அச்சுறுத்தும் புத்தம் புதிய, பயங்கரமான ஆயுதம், கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்கும் மிக கடினமான பணிக்குப் புறப்படுகிறது. எதிர்கால, உலகின் தலைவிதி ஆபத்தில் இருக்க,…
Read More