வேணாம்- அரசியலுக்கு வா-ன்னு கூப்பிடாதீங்க- ரஜினி உருக்கம்!

சென்னையில் நேற்று ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்திற்கு ரஜினி பாராட்டு தெரிவித்திருக்கும் அதே நேரத்தில் இது போன்று மீண்டும் மீண்டும் அரசியலுக்கு வரும்படி கோரிக்கை வைத்து தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று தன் ரசிகர்களிடம் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :