நண்பர்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம்.
நீண்ட காலமாக உங்களில் ஒருவனாக பயணித்த நான் (கோடங்கி ஆபிரகாம்) இப்போது அடுத்த நகர்வாக உருவாக்கியுள்ள குறும்படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘ருச்சி சினிமாஸ்’ & ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்கும் பெயரிடப்படாத “Short Film No. 1” குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று வெளியாகிறது.
சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை.
நடிப்பு கலைஞர்கள்:
கதை நாயகி – கயல்விழி,
ஜோயல் பென்னட்,
‘திடீர் தளபதி’ சதீஷ்முத்து,
ஹிதயத்துல்லா,
‘ஒற்றன்’ துரை
தயாரிப்பு நிறுவனம்:
ருச்சி சினிமாஸ் &
பாஸ்ட் மெஸெஞ்சர்
தொழில் நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: அனிஷ் ஆஞ்சோ
இசை: விசு
விளம்பர வடிவமைப்பு: SMB கிரியேஷன் மணிபாரதி செல்வராஜ்
செய்தி தொடர்பு: யுவராஜ்
தயாரிப்பாளர்: P. சுமித்ரா
எழுத்து – இயக்கம்:
கோடங்கி ஆபிரகாம்
Related posts:
டிக்கிலோனா - சந்தானத்தின் ஆவரேஜ் காமெடி!September 11, 2021
சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் - வடிவேலு உருக்கம்September 11, 2021
ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன் நடிக்கும் புதிய OTT படம்!February 4, 2021
இந்தி இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ்.!February 14, 2023
திட்டம் இரண்டு (பிளான் பி) டிரைலர்!July 23, 2021