G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்” . மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.
டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கி, மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தை உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு செய்கிறார்.பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.
Related posts:
அருண் விஜய் நடித்து வந்த #AV31 படப்பிடிப்பு நிறைவடைந்தது!January 10, 2021
யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் " சைத்ரா " படத்தின் டிரைலர் வெளியானதுApril 16, 2023
‘அதி மேதாவிகள்’ – அரியர்ஸ் மாணவர்களுக்கான படம்..!March 30, 2017
“ஷாஜாம்! ஃபியூரி ஆஃப் தி காட்ஸ்" திரை விமர்சனம் !!March 19, 2023
பூவரசம் பீ..பீ புகழ் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 'சில்லு கருப்பட்டி'. !October 10, 2018