நடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படம் ‘அக்னி தேவ்’. இந்தப் படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள்-2’ பட இயக்குநரான ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகை மதுபாலா ‘சகுந்தலா தேவி’ என்னும் கதாபாத்திரத்தில் மிரள வைக்கும் அமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
Related posts:
ஒரு அடார் லவ் – விமர்சனம்!February 15, 2019
'கங்குவா' படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளதாMay 4, 2023
“தலைவி” படத்தின் சிறு துணுக்கு வெளியீடு!January 17, 2021
உலகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளோடு கொண்டாடப்படும் சூர்யாவின் பிறந்தநாள் !July 21, 2018
திரை பிரபலங்கள் பாராட்டிய '' கள்வா '' குரும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்றது!August 4, 2023