நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா.
பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.
கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின்உச்சியில் இருக்கிறார்.
இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ4 என்டர்டெயின்மெண்ட் வர்மா படத்தை தயாரிக்கின்றது.
Related posts:
கார்த்திக் ராஜு இயக்கிய த்ரில்லர் பட நாயகியாக ரைசா வில்சன்!August 26, 2020
கழுகு - 2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு. குரல்'..!August 11, 2018
மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!February 20, 2018
'கங்குவா' படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளதாMay 4, 2023
‘மீசைய முறுக்(கு)’கிய நடிகருக்கு தெலுங்கிலும் சான்ஸ் கிடைச்சிடுச்சு!July 29, 2017