K.J.R ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத்தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் முன்னிலை என பிரமாண்டமான முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இத்தனை பொருட்செலவில் பரபரப்பாக தயாராகிவரும் இப்படத்தை K.J.R ராஜேஷ் தயாரித்து வருகிறார்.
Related posts:
தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது!October 5, 2024
அவள் அப்படித்தான் புகழ் ‘ருத்ரையா’November 18, 2018
இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் தான் மிக முக்கியமானது! “சைரன்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிக...February 8, 2024
இயக்குநர் ஜீத்து ஜோசப்பால் ‘தம்பி’க்கு சிறப்பு - நடிகர் கார்த்தி !December 15, 2019
மிரட்சி படத்தில் ஜித்தன் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல- ஹீரோவும் கூட!February 9, 2020