சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, “7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் மூலம் புதிய யுக்தியுடன் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து கால் பந்து அணியில் இணைந்து ஜெயிக்கும் அணி பற்றிய கதையிது.
இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார். ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
“7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘புரட்சி இயக்குநர்’ எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ‘ஜனரஞ்சக இயக்குநர்’ எஸ்.ஆர்.பிரபாகரன் நேற்று வெளியிட்டனர்.
Related posts:
தேசிய விருது பெற்ற நடிகை நீமா ரே நடிக்கும் ‘இரவின் விழிகள்’ !!December 16, 2024
அடல்ட் காமெடி படமான “பப்பி” வரும் அக்டோபர் 11ம் தேதி ரிலீஸ்!October 3, 2019
ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ' இரவுக்கு ஆயிரம் கண்கள்’January 1, 2018
நான் சிரித்தால்’ பட வெற்றி விழா துளிகள்!February 20, 2020
சர்ச்சையை கிளப்பிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் ட்விட்டர் !February 2, 2018