என்னுடைய முதல் முகவரி நடிகன்தான்!- ‘யார் இவன்’ நாயகன் சச்சின் பெருமை!

என்னுடைய முதல் முகவரி நடிகன்தான்!- ‘யார் இவன்’ நாயகன் சச்சின் பெருமை!

தெலுங்கில் ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ்.ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட இயக்குநர் T.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் ‘யார் இவன்’.  இப் படத்தில் அறிமுக சச்சின் நாயகனாகவும், ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர்.  விளம்பர டிஸைன்ஸ் – வெங்கட், பி.ஆர்.ஓ. – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – சிவபிரசாத் குடிமிட்லா, சண்டை பயிற்சி – கனல் கண்ணன், படத் தொகுப்பு – பிரவின் புடி, ஒளிப்பதிவு – பினேந்திரா மேனன், இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் – ரெய்னா ஜோஷி, எழுத்து, இயக்கம் – டி.சத்யா. படத்தின் இயக்குநரான டி.சத்யா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ‘படகோட்டி’, நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  நடிப்பில் உருவான ‘உத்தமபுத்திரன்’…
Read More