வெப்பன் திரை விமர்சனம்!

வெப்பன் திரை விமர்சனம்!

இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில், இந்த வாரம் திரையரங்குகளுக்கு வந்திருக்கும் திரைப்படம் "வெப்பன்" சூப்பர் ஹீயூமனை மையப்படுத்தி முழுக்க முழுக்க ஆக்சன் கதையில் வந்திருக்கும் வந்திருக்கிறது இந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ கதைகள் இந்தியாவில் அதிகம் வந்ததில்லை, ஹாலிவுட் மாதத்திற்கு ஒரு சூப்பர் ஹீரோ படம் என்ற வகையில் பல வருடங்களாக வந்துவிடுகிறது ஆனால் உலகம் முழுக்க பார்க்கையாக எங்குமே சூப்பர் ஹீரோ கான்செப்ட் படம் அதிகமாக வந்ததில்லை. தமிழில் அவ்வப்போது இந்த மாதிரி படங்கள் முயற்சிக்கப் பட்டாலும் அது பெரிய அளவில் பெரிய வெற்றியை தந்ததில்லை, அதற்கு காரணம் இங்கு உள்ள வாழ்வியல் சூழலும், டெக்னாலஜியும் அதற்கு சரியாக ஒத்துப் போகாதது தான். சரி சத்யராஜ் இப்படத்தில் சூப்பர் ஹீயூமனாக நடித்திருக்கிறார். சூப்பர் ஹீரோவாக ஜெயித்திருக்கிறாரா ? இந்த படம் என்ன அனுபவம் தருகிறது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் சூப்பர் சீரம் பயன்படுத்தி, சூப்பர்…
Read More
அறிமுக இயக்குனர் விவேக் ராஜாராம் இயக்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

அறிமுக இயக்குனர் விவேக் ராஜாராம் இயக்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

  மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் 'சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ’பதினெட்டாம் பாடி’, ’வாலாட்டி’, ’பிரார்த்தனா சாப்ரியா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ’போர்தொழில்’ படப்புகழ் லிஷா சின்னு, ’சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 - காலை எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும்…
Read More
தமிழ் சினிமாவின் மாற்று முயர்சியான ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தமிழ் சினிமாவின் மாற்று முயர்சியான ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

  மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர்கள் யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் படம் திரையரங்குகளில் வெளியாகும்…
Read More
தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள ‘வெப்பன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள ‘வெப்பன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வெப்பன்'. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற்றது.   நடிகை தான்யா ஹோப், "'வெப்பன்' படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் குறித்து அதிகம் நான் இங்கு சொல்ல முடியாது. நல்ல கான்செப்ட், வித்தியாசமான கதை. படம் பார்க்குபோது உங்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் குகன், தயாரிப்பாளர் மன்சூர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, "'அஸ்வின்ஸ்', 'ஜெயிலர்' படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. சரியான கதை மீது நம்பிக்கை வைத்துள்ள தயாரிப்பாளர்கள் எங்கள் படத்திற்கு கிடைத்துள்ளார்கள். படத்தின் புரோமோஷன்களை அவ்வளவு சின்சியராக செய்து வருகிறார்கள். டிசி போல தமிழ், தெலுங்கிலும் இந்த கான்செப்ட் நிச்சயம் வெற்றி பெரும்…
Read More
சத்யராஜின் ’வெப்பன்’ படத்தை பாராட்டிய வடிவேலு ! படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்!

சத்யராஜின் ’வெப்பன்’ படத்தை பாராட்டிய வடிவேலு ! படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்!

  நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ’வெப்பன்’ என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த் ரவியும் நடித்துள்ளார். சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற்றது. புதிய டெக்னாலஜியில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். படத்தை வாழ்த்தி நடிகர் வடிவேலு பேசியதாவது, "என் அன்பு அண்ணன் சத்யராஜ் 'வெப்பன்' படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் படத்தைத் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் எடுத்திருக்கிறார். முதன் முதலாக ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பது எனக்கு பெருமையாக…
Read More