புரியாத பரிசோதனை முயற்சி காமி !!

புரியாத பரிசோதனை முயற்சி காமி !!

இயக்குனர் : வித்யாதர் ககிதா இசை : நரேஷ் குமரன் ஒளிப்பதிவு: விஸ்வநாத் ரெட்டி தயாரிப்பாளர்கள்: கார்த்திக் சபரீஷ் நடிப்பு - விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இயக்குனரின் கனவு படைப்பாக இருந்த படம், கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி இப்போது திரைக்கு வந்திருக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் விஷ்வக் சென் இப்படத்திற்கு பிறகு மூன்று படம் நடித்துவிட்டார். ஆனால் இப்போதுதான் அவர் நடித்திருக்கும் முதல் படம் வந்திருக்கிறது. கொஞ்சம் பரிசோதனை முயற்சியாக அடித்தட்டு சினிமா ரசிகனுக்கு அதிகம் புரியாத நான் லீனியர் ஃபார்மேட்டில், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையோடு வெளிவந்திருக்கும் திரைப்படம் காமி. இப்படத்தின் கதை நான் லீனியரில் மூன்று காலகட்டத்தில் மூன்று பேருக்கு நடக்கும் கதையாக விரிகிறது. கதையின் ஆரம்பத்தில் நாயகனுக்கு எந்த ஒரு மனிதரையும் தொட முடியாத பிரச்சனை உடலில் இருக்கிறது. அதை சரி செய்ய ஒரு யோகியின் அறிவுரையின் படி 36 வருடத்திற்கு ஒரு முறை…
Read More
நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

தெலுங்கு திரை உலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான 'தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஃபலக்னுமா தாஸ்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் நாயகனும், இயக்குநருமான விஷ்வக் சென் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தாஸ் கா தம்கி'. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அன்வர் அலி கவனிக்க பிரசன்ன குமார் பெசவாடா வசனம் எழுதியிருக்கிறார். அழகான காதலுடன் கூடிய திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை வன்மயே கிரியேஷன்ஸ் மற்றும் விஷ்வக் சென்…
Read More