கேன்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய இடத்தை பெற்ற வடக்கன் படம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய இடத்தை பெற்ற வடக்கன் படம்!

மலையாள படமான 'வடக்கன்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் மார்ச்சு டு ஃபிலிம் ஃபென்டாஸ்டிக் பெவிலியனில் சரித்திர அறிமுகத்தை பெற்றுள்ளது. மலையாளத் திரைப்படமான 'வடக்கன்', கேன்ஸ் திரைப்பட விழாவின் மதிப்புமிக்க மார்ச்சே டு ஃபிலிம் ஃபென்டாஸ்டிக் பெவிலியனில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆஃப்பீட் ஸ்டுடியோஸ் தயாரித்து, கிஷோர் மற்றும் ஸ்ருதி மேனன் நடிப்பில் சஜீத் ஏ இயக்கிய இப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவின் ஏழு காலா திரையிடல்களில் ஒன்றாக இடம்பெற்ற ஒரே மலையாளத் திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் பெற்றுள்ளது. அமானுஷ்ய கூறுகள் மற்றும் பண்டைய வட மலபார் நாட்டுப்புறக் கதைகளை ஒன்றிணைத்து, ரசிகர்களை வசீகரிக்கும் வடக்கன் பிரபஞ்சத்திற்குள் ஒரு ஆழமான பயணத்தில் அழைத்துச் செல்கிறது. ரெசுல் பூக்குட்டி, கீகோ நகஹாரா, பிஜிபால் மற்றும் உன்னி ஆர் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த குழுவினருடன், வடக்கன் அதன் தனித்துவமான கதைசொல்லல் மற்றும் காட்சிப்படுத்தல் மூலம் பார்வையாளர்களை கவர்வதாக உறுதியளிக்கிறது. கேன்ஸ் திரைப்பட…
Read More
பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!

கிஷோர் மற்றும் ஸ்ருதி மேனன் நடிப்பில் சஜீத் ஏ இயக்கத்தில் ஒலி வடிவமைப்பாளர் ரசுல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் கெய்கோ நகஹாரா, இசையமைப்பாளர் பிஜிபால் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் கைவண்ணத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் சர்வதேசப் பிராஜெக்ட்ஸ்  ஷோகேஸ் ஆப்ஸில் இடம்பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது. பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா (BIFFF) என்பது FIAPF இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஃபிலிம் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் மிகவும் மதிக்கப்படும் மற்றும் அங்கீகாரம் பெற்ற திரைப்பட விழா ஆகும். கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக கூடுதல் அங்கீகாரம் பெற்ற திரைப்பட விழா இது ஆகும். பல ஆண்டுகளாக பீட்டர் ஜாக்சன், டெர்ரி கில்லியம், வில்லியம் ஃப்ரீட்கின், பார்க் சான்-வூக், கில்லர்மோ டெல் டோரோ போன்ற புகழ்பெற்ற பிரபலங்களை பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா கவுரவித்துள்ளது. இதுபோன்ற உலகப்புகழ் பெற்ற ஒரு…
Read More