“பேப்பர் ராக்கெட்” இணைய தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“பேப்பர் ராக்கெட்” இணைய தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“பேப்பர் ராக்கெட்” இணைய தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது. மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வாழ்வின் தருணங்களை ரசிப்பது மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்ற கருத்தைச் சுற்றி வருகிறது. பாடல்களின் மாபெரும் வெற்றியின் காரணமாக, பேப்பர் ராக்கெட் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகள் படிப்படியாக அதிகரித்துள்ளன. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் அறிமுக விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர், பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.   இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது.., “பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின்…
Read More
“ தி வாரியர்” திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ‘புல்லட் பாடல்’ வெளியீடு !

“ தி வாரியர்” திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ‘புல்லட் பாடல்’ வெளியீடு !

Srinivasaa Silverscreen ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில், இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் “தி வாரியர்” திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை கோலிவுட் முன்ணனி நடிகர் சிம்பு பாடியுள்ளார். அப்பாடலின் லிரிகல் வீடியோ வெளியீட்டு விழா திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நாயகி கீர்த்தி ஷெட்டி பேசியதாவது… வாரியர் படத்தின் இத்தனை பெரிய விழாவை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. தமிழில் எனக்கு பிடித்த படம் “பையா” அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி சாருடன் வேலை பார்ப்பது பெருமை. நடிகர் ராம் மிகசிறந்த ஒத்துழைப்பு தந்தார். தேவி ஶ்ரீ பிரசாத் எனக்கு பிடித்த இசையமைப்பாளர் இப்படத்திற்கும் நல்ல இசையை தந்துள்ளார். தமிழில் படம் வராமலேயே எனக்கு பெரிய வரவேற்பு தரும் உங்களுக்கு பெரிய நன்றி. நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி பேசியதாவது… ஒரு படத்தில் லிரிக் வீடியோ…
Read More
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் துவங்கியது!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் துவங்கியது!

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை - திபு நினன் தாமஸ் ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் படத்தொகுப்பு - ரூபன் கலை - வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா சண்டைப்பயிற்சி - Stunner சாம் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
Read More
தளபதி விஜய்- உதயநிதி இணையும் படம்!

தளபதி விஜய்- உதயநிதி இணையும் படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் உடைய படங்கள், ஒவ்வொன்றும் வசூலில் புதிய சாதனைகள் படைக்கின்றன. கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது, ரசிகர்களிடம் மட்டுமல்லாது திரைத்துறையிலெயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் , நடிகர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய தற்போது டாக்டர் படப்புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனை தொடந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் படம் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த XB Film Creators நிறுவனத்தின் சேவியர் பிர்ட்டோ தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து…
Read More