திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!

  தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக வலம் வரும் G துரைராஜ், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட பொங்கல் விழாவிற்காக, கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை அச்சு அசலாக சென்னையில் அமைத்துள்ளார். சட்ட மன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள் ஏற்பாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் பங்குகொண்ட பொங்கல் விழா குருபுரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்காக தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை சென்னையில் அமைத்துள்ளார் கலை இயக்குநர் G துரைராஜ். அச்சு அசலாக  நிஜ வீட்டை போலவே அமைந்திருக்கும் இந்த வீட்டினை,  பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிட்டனர். மேலும் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வீட்டினை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து கலை இயக்குநர் G துரைராஜ் கூறியதாவது… நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறேன், ஆனாலும் ஒரு பொது…
Read More
நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

  தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது. இந்நிகழ்வினில்   கலை இயக்குனர் மெவின் கூறியதாவது... இந்த படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்துள்ளோம். ஆர்டிகள் 15 நிறைய விருது வாங்கிய படம், அதன் சாராம்சம் குறையாமல் அருண் உருவாக்கியுள்ளார். உதய் சார் அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அருண்ராஜா உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம். படக்குழு அனைவருக்கும் நன்றி. நடிகர் மயில்சாமி கூறியதாவது.... நெஞ்சுக்கு நீதி நன்றி விழாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.…
Read More
பெரும் வரவேற்பை பெற்ற உதயநிதி ஸ்டாலின் படம்

பெரும் வரவேற்பை பெற்ற உதயநிதி ஸ்டாலின் படம்

இன்றைக்கு மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்து. உள்ள நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில், பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures ராகுல் ! திரைத்துறையில் மிகச் சில படங்களே ஒரே நேரத்தில் சிறப்பான தொடக்கத்தையும், நேர்மறையான விமர்சனங்களையும் பெறும் திறன் பெற்றிருக்கும். அத்தகைய திரைப்படங்கள் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் விருப்பமாக மாறும். உதயநிதி ஸ்டாலின் நடித்த “நெஞ்சுக்கு நீதி” படம் முதல் நாளிலேயே ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நெஞ்சுக்கு நீதி படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures தயாரிப்பாளர் ராகுல், மேலும் இத்திரைப்படத்தை ஒரு அற்புதமான படைப்பாக மாற்றியதற்காக முழு குழுவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து Romeo Pictures தயாரிப்பாளர் ராகுல் கூறியதாவது… நெஞ்சுக்கு நீதி நேர்மறையான விமர்சனங்களுடன் பார்வையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்…
Read More
ஒரிஜினலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா நெஞ்சுக்கு நீதி…..

ஒரிஜினலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா நெஞ்சுக்கு நீதி…..

  உதயநிதி நடிப்பில், அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில், ஆர்டிகள் 15 என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 29 அம்று வெளியாகியுள்ளது. இரு சிறுமிகள் தூக்கில் தொங்குகிறார்கள், அவர்களது தோழி ஒருத்தரை காணவில்லை, இவர்களுக்கு என்ன ஆனது, ஜாதிய காரணங்களால் இவர்களுக்கு நிகழ்ந்த அநீதி என்ன, என்பதை விசாரிக்க முயற்சிக்கும் ஒரு காவல் அதிகாரி இதுவே கதை கரு. ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது தமிழில் சற்று திணரும் ஒன்று தான், அதுவும் தேசிய விருது பெற்ற ஒரு திரைப்படம், ஜாதிய அடக்குமுறைகளை பற்றி பேசிய படம் இப்படி பல அடுக்கடுக்கான காரணிகளை தாண்டி உருவாகி இருக்கிறது நெஞ்சுக்கு நீதி. ஒரிஜினல் பதிப்பிற்கு சற்றும் சமரசம் இல்லாத நேர்மையான ஒரு படத்தை வழங்கியுள்ளனர் படக்குழு. தமிழ் நிலப்பரப்பிற்காக மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதையும், காட்சிகளும் படத்தி அந்நியமாக்காமல் பார்வையாளர்களை இழுத்து பிடித்தி உட்கார வைத்துள்ளது. இயக்குனர் அருண்…
Read More