சிலைக் கடத்தல் விவகாரம்  ‘களவு தொழிற்சாலை’ என்ற பெயரில் படமானது!

சிலைக் கடத்தல் விவகாரம் ‘களவு தொழிற்சாலை’ என்ற பெயரில் படமானது!

MGK மூவி மேக்கர் சார்பாக s.ரவிசங்கர் தயாரித்துள்ள திரைப்படம் ‘களவுத் தொழிற்சாலை’.இந்தப் படத்தை வெங்கி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெங்கடேஸ்ராஜாவுடன் S2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் கதிர், வம்சி கிருஷ்ணா, மு.களஞ்சியம், குஷி, ரேணுகா. செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். உலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரம் கடத்தலுக்கு அடுத்தபடியாக பணம் புரளும் தொழிலாக கருதப்படுவது சிலை கடத்தல் தொழில். இத்தொழிலில் ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம் கோடிகள் என்று சொல்லப்படுகிறது.இந்தக் ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படம் இந்த சர்வதேச சிலை கடத்தல் பின்னணியில்தான் உருவாகியுள்ளது. அதாவது ஒரு  சர்வதேச நிழல் உலக மனிதனின் மர்மம் நிறைந்த பயணத்தை கதைக் களமாக எடுத்துக் கொண்டு, அதில் சஸ்பென்ஸ்… காதல்… மற்றும் விறுவிறுப்பு கலந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்புதான் இந்த ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படம். இந்த கதைக் களம் இந்திய சினிமாவுக்கு புதியது என்பதால் இதை படமாக்குவதில் படத்தில் பங்கு கொண்ட…
Read More