எப்படி இருக்கிறது சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன்?

எப்படி இருக்கிறது சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன்?

ஒரு மாய மந்திரங்கள் நிறைந்த விஷ்ணு கோவிலில் உள்ள புதையலை எடுக்க ஒரு கொள்ளை கூட்டம் திட்டமிடுகிறது நாயகனும் அதில் இருக்கிறான். கடவுளை தாண்டி கொள்ளையடித்தார்களா இறுதியில் என்னவாகிறது என்பதே படம் மாயோன்” திரைப்படத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்க, அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்தை N. கிஷோர் இயக்கியுள்ளார். Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். அவரே திரைக்கதை எழுதியுள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவின் ஒரு கடவுள் ஆல்பத்திலிருந்து இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டது K.S. ரவிக்குமார், ராதா ரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மாயோன் திரைப்படம் கருத்தாக்கம்: ஹீரோ சிபிராஜ் கே.எஸ்.ரவிகுமாரால் அனுப்பப்பட்ட திறமையான நுண்ணறிவுள்ள நம் பாரம்பரியத்தை காக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இவர்குழுவில் தான்யரவிச்சந்திரன் ,பகவதி பெருமாள் இன்னும் சிலர் இருக்கின்றனர் .இவர்கள் 5000 ஆண்டுகள் பழமையான…
Read More
“மாயோன்”  திரைப்பட முன்னோட்ட ரத யாத்திரை மற்றும் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா !

“மாயோன்” திரைப்பட முன்னோட்ட ரத யாத்திரை மற்றும் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா !

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.  புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை  என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தனியார் கல்லூரியில் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும்  விஷ்ணு சிலை அமைக்கப்பட்டு, ரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவினில் இந்த ரதத்தின் பயணம்  படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நம் பாரம்பரிய கலையான தோல் பாவை கூத்து அரங்கேற்றப்பட்டது. மேலும் பார்வையற்ற  மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக  ஆடியோ விளக்கத்துடன்  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட…
Read More
நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

  தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது. இந்நிகழ்வினில்   கலை இயக்குனர் மெவின் கூறியதாவது... இந்த படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்துள்ளோம். ஆர்டிகள் 15 நிறைய விருது வாங்கிய படம், அதன் சாராம்சம் குறையாமல் அருண் உருவாக்கியுள்ளார். உதய் சார் அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அருண்ராஜா உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம். படக்குழு அனைவருக்கும் நன்றி. நடிகர் மயில்சாமி கூறியதாவது.... நெஞ்சுக்கு நீதி நன்றி விழாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.…
Read More
நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கொம்பு வைச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் S.R.பிரபாகரன், தற்போது ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ஒரு புதிய படத்தைத் படத்தை தயாரித்து அதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்த ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். மேலும் நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோர் அறிமுகமாகுகிறார்கள். தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - S.R.பிரபாகரன். தயாரிப்பு நிறுவனம் - பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ். ஒளிப்பதிவு - கணேஷ்…
Read More